மத்ஹபுகளைப் எதிர்த்த மத்ஹபு இமாம்கள்!
மத்ஹபுகளைத்தான் பின்பற்ற வேண்டும்; அப்போதுதான் நாம் சொர்க்கம் செல்ல முடியும். மத்ஹபு இமாம்களது கூற்று திருக்குர்ஆன் மற்றும் நபி வழிக்கு எதிரானதாக இருந்தாலும் அதைப் பின்பற்றுவது மார்க்கக் கடமை என்று சொல்லி மத்ஹபு வெறி பிடித்து அலையக்கூடிய நிலையை தற்போது காண்கின்றோம். …
மத்ஹபுகளைப் எதிர்த்த மத்ஹபு இமாம்கள்! Read More