மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா?

மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா? நிஷார் பதில் : இரண்டு சகோதரிகளை ஒரு சேர மணமுடிப்பது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது. அதாவது ஒரே நேரத்தில் இரண்டு சகோதரிகளை மனைவியர்களாக வைத்துக் கொள்ளக் கூடாது. حُرِّمَتْ عَلَيْكُمْ أُمَّهَاتُكُمْ وَبَنَاتُكُمْ وَأَخَوَاتُكُمْ وَعَمَّاتُكُمْ وَخَالَاتُكُمْ وَبَنَاتُ …

மனைவியின் சகோதரியை மணமுடிக்கலாமா? Read More

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா?

சித்தப்பா மகளை திருமணம் முடித்தால் குழந்தைகள் குறைபாடு உள்ளதாக பிறக்கும் என்று கூறுகின்றார்களே! இது உண்மையா? இது எந்த அளவு உறுதியானது? ஜிரோஸ் லாஃபிர். பதில்: நெருங்கிய சொந்த பந்தத்திற்குள் திருமணம் முடித்தால் குறைபாடுள்ள குழைந்தகளாகப் பிறக்கும் என்று மூடத்தனமான கருத்து …

சித்தப்பா மகளைத் திருமணம் செய்தால் குழந்தை ஊனமாகப் பிறக்குமா? Read More

அக்கா மகளை மணந்திருந்தால்?

அக்கா மகளை மணந்திருந்தால்? எனக்குத் தெரிந்த ஒருவர் அறியாமைக் காலத்தில் அக்கா மகளைத் திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இப்போது இது மார்க்கத்தில் தடுக்கப்பட்டது என்று உணர்கிறார். இந்த நிலையில் அவர் என்ன செய்வது? நிசா, …

அக்கா மகளை மணந்திருந்தால்? Read More

ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது என்ன?

ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது என்ன? அப்துல் பாரி பதில் : ஆண்களுக்குரிய திருமண வயதை இஸ்லாம் குறிப்பிடாவிட்டாலும் ஒரு ஆண் திருமணம் செய்து கொள்ள வேண்டிய தருணம் எது என்பதை மிகத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது. இஸ்லாம் திருமணத்தை …

ஆண்கள் திருமணம் செய்து கொள்வதற்கு குறைந்தபட்ச வயது என்ன? Read More

திருமணம் செய்யாமல் இருக்கலாமா?

திருமணம் செய்யாமல் இருக்கலாமா? கேள்வி: இஸ்லாத்தில் திருமணம் செய்யாமல் இருக்க அனுமதியுண்டா? பதில் : ஒவ்வொரு மனிதனுக்கும் அல்லாஹ் இயற்கையாகவே பாலுணர்வை ஏற்படுத்தியுள்ளான். இந்த ஆசையை முறையாக அவன் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் என்ற முறையை இஸ்லாம் வலியுறுத்துகிறது. …

திருமணம் செய்யாமல் இருக்கலாமா? Read More

மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா?

மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா? பதில்: தவ்ஹீத் கொள்கையில் உள்ளவர் தன்னைப் போன்ற தவ்ஹீத் கொள்கையில் உள்ள பெண்ணை மணமுடிப்பதே முறையாகும். இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் …

மத்ஹபைப் பின்பற்றும் பெண்ணை மணந்து கொள்ளலாமா? Read More

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா?

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா? ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா? ரிம்ஜி பதில் : ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்தச் …

ஒழுக்கம் கெட்டவருக்கு ஒழுக்கம் கெட்ட துணைதான் அமையுமா? Read More

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். அப்பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். حُرِّمَتْ عَلَيْكُمْ …

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? Read More