மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன?

மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன? ரிபாஸ் பதில் : தாம்பத்திய உறவின் போது சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும், மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது அவளுடன் உடலுறவு கொள்வதையும் மட்டுமே …

மனைவியிடம் பாலருந்துவதன் சட்டம் என்ன? Read More

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா?

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா? ஆண்கள் உச்ச நிலை அடையும் போது விந்தை கருவறைக்குள் செலுத்தாமல் வெளியே விடுவது சிசுக்கொலையாகாது என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்கள் கூறி வருகின்றனர். இதற்கு மாற்றமாக பின்வரும் ஹதீஸ் அமைந்துள்ளதே? صحيح مسلم …

கருவறையில் செலுத்தாமல் விந்தை வெளியே விடுவது சிசுக்கொலையாகுமா? Read More

கருக்கலைப்பு செய்வது குற்றமா?

கருக்கலைப்பு செய்வது குற்றமா? முஹம்மது இன்ஃபாஸ் பதில் : திருக்குர்ஆனிலும், நபிமொழிகளிலும் உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் என்று தெளிவான கட்டளை உள்ளது. அறிவில்லாமல் மடமையின் காரணமாகத் தமது குழந்தைகளைக் கொன்றவர்களும், அல்லாஹ்வின் பெயரால் இட்டுக்கட்டி, அல்லாஹ் தமக்கு வழங்கியதைத் தடுக்கப்பட்டதாக ஆக்கிக் …

கருக்கலைப்பு செய்வது குற்றமா? Read More

ஏன் தத்து எடுக்கக் கூடாது?

கேள்வி : ஒரு இந்து மத நண்பர் என்னிடம் இஸ்லாத்தில் தத்து எடுத்தல் கூடாது என்று உள்ளது பெரிய குறையாக உள்ளது. குழந்தையே இல்லாது தங்களுக்குக் குழந்தை வேண்டும் என்று விரும்புவோர் என்ன செய்வது? விபத்து, பெற்றோரின் நடத்தை சரியில்லாமல் பிரியும் …

ஏன் தத்து எடுக்கக் கூடாது? Read More

தந்தைக்காக உம்ராச் செய்யலாமா?

எனது தந்தை மரணித்து சில வருடங்கள் ஆகின்றனத. நான் ஒரு முறை உம்ரா செய்து விட்டேன். இந்த ரமலானில் எனது தந்தைக்காக உம்ரா செய்யலாம் என்று இருக்கிறேன். இதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டா? ஹம்மாத் பெற்றோர்களுக்கு ஹஜ் கடமையாக இருந்து அதை …

தந்தைக்காக உம்ராச் செய்யலாமா? Read More

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா?

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? விடுபட்ட நோன்பை அவர்கள் எப்போது வைப்பது? பதில்: கர்ப்பிணிப் பெண்களுக்கும், பாலூட்டும் அன்னையருக்கும் நோன்பை விடுவதற்கு சலுகை உண்டு. குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்களும், கர்ப்பமாக இருக்கும் பெண்களும் தற்காலிகமாக நோன்பை விட்டு விடுவதற்குச் …

கர்ப்பிணிப் பெண்களும், பாலூட்டும் அன்னையரும் நோன்பை விட்டுவிடலாமா? Read More

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா?

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்   பதில் :  சிறு குழந்தைகளின் சிறுநீர் ஆடையில் பட்டு விட்டால் பெண் குழந்தையாக இருந்தால் கழுவ வேண்டும் என்றும் ஆண் குழந்தையாக இருந்தால் தண்ணீர் தெளிக்க வேண்டும் என்றும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது.

குழந்தைகளின் சிறுநீர் நஜீஸாகுமா? Read More

இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா?

குழந்தைகளுக்கு இரண்டு ஆண்டுகள் வரை முழுமையாக பாலூட்டும் படி இறைவன் தன் திருமறையில் கூறியிருக்கின்றான். அப்படியானால் இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து பாலூட்டுவது ஹராமாகுமா? பி. அப்துர்ரஹ்மான், கோடம்பாக்கம்

இரண்டு ஆண்டுகள் வரையில் தாய்ப்பாலைத் தவிர வேறு எந்த உணவும் தரக் கூடாதா? Read More

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா?

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? கியாஸ் பதில்: பிறந்த குழந்தைக்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். ஆனால் பிறமதத்தினர் தமது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய …

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? Read More