கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?
கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடரலாமா? ஷர்மிளா பர்வீன் பதில் : பெண்கள் இஃதிகாப் இருக்கலாம் என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது. கன்னிப் பெண்களுக்கும் இதே சட்டம் தான். மாதவிடாய் ஏற்பட்டால் இஃதிகாபைத் தொடர முடியாது. ஏனெனில் …
கன்னிப் பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா? Read More