52. அரபுகளின் மூட நம்பிக்கை
ஹஜ் மற்றும் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இஹ்ராமுடன் இருக்கும்போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப்புறமாக வருவார்கள்.
52. அரபுகளின் மூட நம்பிக்கை Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
ஹஜ் மற்றும் உம்ரா எனும் வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக இஹ்ராமுடன் இருக்கும்போது அன்றைய அரபுகள், முன்வாசல் வழியாக வீட்டுக்குள் வராமல் கொல்லைப்புறமாக வருவார்கள்.
52. அரபுகளின் மூட நம்பிக்கை Read Moreஇந்த வசனத்தில் (2:189) பிறைகள் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு நிலவுதானே இருக்கிறது. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன் என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம்.
51. பிறைகள் என்று பன்மையாகக் கூறுவது ஏன்? Read Moreநோன்பு நோற்றிருப்பவர் பகலில் தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது; இரவு நேரங்களில் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம் என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம். பகலில் மட்டுமின்றி இரவிலும் தம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்ற சட்டம் இஸ்லாத்தின் துவக்க காலத்தில் இருந்தது. அது மாற்றப்பட்டு நோன்பாளிகள் இரவில் …
50. நபிவழியின் அவசியத்தை உணர்த்தும் நோன்பின் சட்டம் Read Moreஇவ்வசனங்கள் (2:186, 4:108, 7:56, 11:61, 20:46, 34:50, 40:60, 50:16, 56:85, 57:4, 58:7) இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை என்ற இஸ்லாத்தின் தெளிவான கடவுள் கொள்கையை எடுத்துச் சொல்கின்றன. பொதுவாகக் கடவுளை மனிதனால் எளிதில் அணுக முடியாது என்று மக்கள் …
49. இறைவனுக்கு இடைத்தரகர் இல்லை Read Moreஇந்த வசனத்தில் (2:222) மாதவிடாய் நேரத்தில் மனைவியரை விட்டு கணவர்கள் விலகியிருக்குமாறு கூறப்படுவதால் அப்பெண்கள் தொழுகை, நோன்பு உட்பட அனைத்து வணக்க வழிபாடுகளையும் செய்யலாம் என்று சிலர் வாதிடுகின்றனர். இது தவறாகும். எப்படி இது தவறாக உள்ளது என்பதை விளக்கமாகப் பார்ப்போம்.
48. மாதவிடாயின்போது தவிர்க்க வேண்டியவை Read Moreநோன்பு நோற்கச் சக்தியுள்ளவர் ஏழைக்கு உணவளிக்கலாம் என்று இவ்வசனத்தில் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் இவ்வசனத்துக்குப் பொருள் செய்த பலர் சக்தியுள்ளவர் என்ற இடத்தில் சக்தியில்லாதவர் என்று மொழிபெயர்த்துள்ளனர். ஆனால் அரபு மூலத்தில் யுதீ(க்)கூன என்ற உடன்பாட்டு வினைச்சொல் தான் உள்ளது. லா யுதீ(க்)கூன …
47. நோன்பை விடுவதற்குப் பரிகாரம் Read Moreஇவ்வசனங்களில் (2:30, 6:133, 6:165, 7:69, 7:74, 7:129, 7:142, 7:150, 7:169, 10:14, 10:73, 11:57, 19:59, 24:55, 27:62, 35:39, 38:26, 43:60, 57:7) கலீஃபா என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. "ஒருவர் இறந்த பின், அல்லது அவர் செயலற்றுப் …
46. மனிதனை அல்லாஹ்வின் கலீஃபா என்று சொல்லலாமா? Read Moreஇவ்வசனங்கள் (2:180; 2:240; 4:11-12; 5:106) மரண சாசனம் செய்வது குறித்தும், வாரிசுரிமை குறித்தும் பேசுகின்றன. வாரிசுரிமைச் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் மரண சாசனம் செய்வது கடமையாக்கப்பட்டிருந்தது என்று 2:180, 2:240 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.
45. மரண சாசனத்தை மாற்றிய வாரிசுரிமைச் சட்டம் Read Moreஇவ்வசனத்தில் (2:185) "ரமளான் மாதம் பிறந்து விட்டால் நோன்பு நோற்க வேண்டும்'' என்று கூறாமல் "யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. பொதுவாக மாதம் துவங்குவதைப் பற்றிப் பேசும்போது இவ்வாறு யாரும் கூறுவதில்லை. திருக்குர்ஆன் தக்க காரணத்துடன் தான் …
44. பிறையைத் தீர்மானிப்பதில் கருத்து வேறுபாடு சரியா? Read Moreஇவ்வசனங்களில் (2:178-179; 5:33; 5:38; 5:45; 17:33; 24:2; 24:4) இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் சொல்லப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கும் வகையில் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. முஸ்லிமல்லாதவர்கள் இஸ்லாத்திற்கு எதிராக எடுத்து வைக்கும் விமர்சனங்களில் இதுவும் ஒன்றாக அமைந்துள்ளது. "இஸ்லாமியக் குற்றவியல் …
43. இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள் Read More