383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல்

கடவுளுக்காக ஒரு பிராணியை நேர்ச்சை செய்தால் அப்பிராணியைப் பலியிடும் வரை அதற்குக் கடவுள் தன்மையை அளிக்கும் வழக்கம் பல மதங்களில் காணப்படுகிறது. அப்பிராணிக்கு தெய்வீக சக்தி வந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

383. நேர்ச்சை செய்த பிராணிகளைப் பயன்படுத்துதல் Read More

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருப்பவர்கள் நிராகரிப்பவர்களிடம் கடுமையாக இருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (48:29) கூறப்பட்டுள்ளது. முஸ்லிமல்லாத அனைவரிடமும் கடுமையாக நடக்க வேண்டும் என்று இவ்வசனம் கூறுவதாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

382. தவறான கொள்கையுடையோரிடம் கடுமை காட்டுதல் Read More

381. பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா?

இவ்வசனத்தில் (54:19) பீடை நாளில் ஆது சமுதாயத்தினர் அழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இஸ்லாத்தில் நல்ல நாட்கள், கெட்ட நாட்கள் உள்ளன என்று கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர். இவ்வசனத்தின் சரியான பொருள் என்ன என்பதை அறிவதற்கு …

381. பீடை நாள் இஸ்லாத்தில் உண்டா? Read More

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன?

இவ்வசனத்தில் (38:69) மேலான கூட்டத்தார் விவாதம் செய்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து விரிவுரையாளர்கள் பல்வேறு கருத்துக்களைக் கூறியுள்ளனர். ஆயினும் அடுத்தடுத்த வசனங்களைக் கவனித்தால் இவ்வசனம் கூறுவது என்ன என்பதை விரிவுரை ஏதும் தேவையில்லாமலேயே விளங்கிக் கொள்ளலாம்.

380. மேலான கூட்டத்தாரின் விவாதம் என்ன? Read More

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா?

திருக்குர்ஆனில் எராளமான வசனங்களில் சூரியன், சந்திரன், பகல், இரவு, காலம் போன்ற பலவற்றின் மீது இறைவன் சத்தியம் செய்து கூறுகிறான்.

379. இறைவனல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யலாமா? Read More

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் எவ்வித எண்ணிக்கைக் கட்டுப்பாடுமின்றி திருமணங்கள் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக இவ்வசனத்தில் (33:50) கூறப்பட்டுள்ளது. இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்ட சிறப்பு அனுமதி எனவும் கூறப்பட்டுள்ளது.

378. நபிகள் நாயகம் (ஸல்) பல திருமணம் செய்தது ஏன்? Read More

377. பிரச்சாரத்திற்குக் கூலி

மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக யாரிடமும் எந்தக் கூலியும் கேட்கக் கூடாது என்று பல வசனங்களில் திருக்குர்ஆன் சொல்லிக் காட்டுகிறது. பிரச்சாரம் செய்வதற்காக மக்களிடம் எதையும் எதிர்பார்க்கக் கூடாது என்றாலும் ஒன்றை மட்டும் எதிர்பார்க்கலாம் என்று இவ்வசனத்தில் (42:23) கூறப்படுகிறது.

377. பிரச்சாரத்திற்குக் கூலி Read More

376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல்

இவ்வசனம் (24:61) உரிமையுடன் யாருடைய இல்லங்களில் ஒருவர் சாப்பிடலாம் என்பதைக் கூறுகிறது. இவ்வசனத்துக்கு விளக்கம் கொடுக்கும் பல விரிவுரையாளர்கள் போரில் பங்கெடுக்காமல் இருப்பது குற்றமில்லை என்று இதற்குப் பொருள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக அவர்கள் 48:17 வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர். 48:17 …

376. பிறர் வீடுகளில் சாப்பிடுதல் Read More

375. மூஸா நபி செய்த கொலை

20:40, 26:14, 28:15, 28:16, 28:19 ஆகிய வசனங்களில் மூஸா நபியவர்கள் ஒருவரைத் தவறுதலாகக் கொலை செய்த நிகழ்ச்சி கூறப்பட்டுள்ளது. இது நடக்கும்போது அவர்கள் இறைத்தூதராக இருக்கவில்லை. மேலும் கொலை செய்யும் நோக்கத்தில் அவர்கள் தாக்கவும் இல்லை என்பது இவ்வசனங்களில் தெளிவாகக் …

375. மூஸா நபி செய்த கொலை Read More

374. துல்கர்னைன் நபியா?

இவ்வசனத்தில் (18:98) துல்கர்னைன் என்ற மன்னரைப் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. இவர் இறைத்தூதரா? இறைத்தூதராக இல்லாத நல்ல மனிதரா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.

374. துல்கர்னைன் நபியா? Read More