363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா?

இவ்வசனத்தில் (5:6) "பெண்களைத் தீண்டி, தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது. பெண்களைத் தீண்டுதல் என்ற சொல் தொடுதல் எனவும், தாம்பத்தியம் எனவும் இரு பொருள் தரும் சொல்லாகும். எனவே இந்த இடத்தில் எவ்வாறு பொருள் கொள்வது என்பதில் …

363. பெண்களைத் தொட்டால் உளூ நீங்குமா? Read More

362. மிஃராஜ் பற்றி திருக்குர்ஆன்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு இரவில் விண்ணுலகம் சென்று திரும்பினார்கள். இது மிஃராஜ் பயணம் என்று சொல்லப்படுகிறது. இது குறித்து ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் 17:1 வசனத்தில் மக்காவில் இருந்து ஜெருசலம் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் …

362. மிஃராஜ் பற்றி திருக்குர்ஆன் Read More

361. நாளின் துவக்கம் எது?

இவ்வசனத்தில் (2:238) கூறப்படும் நடுத்தொழுகை என்பது அஸர் தொழுகைதான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். இதைக் கொண்டு நாளின் துவக்கம் பகல்தான் என்று சமீபகாலமாகச் சிலர் வாதிடத் துவங்கியுள்ளனர்.

361. நாளின் துவக்கம் எது? Read More

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று 2:234 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. (இதற்கான விளக்கத்தை 69வது குறிப்பில் காண்க!) கணவன் மரணிக்கும்போது மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் கடைப்பிடிக்க வேண்டிய இத்தாவின் சட்டம் …

360. கர்ப்பிணிப் பெண்களின் இத்தா Read More

359. யார் மீது போர் கடமை?

இஸ்லாத்திற்கு எதிராகச் செய்யப்படும் விமர்சனங்களில் தீவிரவாதம் குறித்த விமர்சனம் முக்கிய இடத்தை வகிக்கிறது. எதிரிகளுடன் போர் செய்யுங்கள் என்று கட்டளையிடும் வசனங்களை எடுத்துக் காட்டி முஸ்லிமல்லாத மக்களைக் கொன்று குவிக்க இஸ்லாம் கட்டளை இடுகிறது என்று அவர்கள் கருதுகிறார்கள்.

359. யார் மீது போர் கடமை? Read More

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு

இவ்வசனம் (8:7) கூறுவது என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் ஆட்சியை நிறுவியபின் மக்காவைச் சேர்ந்த வணிகக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்து வந்தனர்.

358. பத்ருப் போர் வெற்றி குறித்த முன்னறிவிப்பு Read More

357. சூனியத்துக்கு ஆற்றல் இல்லை

உள்ளே :  ஹதீஸ்களை அணுகும் முறை அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தல் திருக்குர்ஆனில் சந்தேகத்தை ஏற்படுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு மனநோய் வராது அற்புதங்களை அர்த்தமற்றதாக்கும் சூனிய நம்பிக்கை சூனியம் செய்யப்பட்டதை மறுக்கும் திருக்குர்ஆன் சூனியத்தை மறுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அல்லாஹ்வின் பார்வையில் …

357. சூனியத்துக்கு ஆற்றல் இல்லை Read More

356. அபூலஹபின் அழிவு

இந்த (111வது) அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முக்கிய எதிரியுமான அபூலஹபின் அழிவைப் பற்றி பேசுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்தில் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தபோது நபிகள் நாயகம் (ஸல்) …

356. அபூலஹபின் அழிவு Read More

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு

இந்த 105 வது அத்தியாயம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்னர் மக்காவில் நடந்த ஓர் அதிசய நிகழ்வைக் கூறுகிறது. இறைவனை வணங்குவதற்காக உலகில் முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா ஆகும். இந்த ஆலயத்தில் வழிபாடு நடத்த திரளான …

355. அணுகுண்டு பற்றிய முன்னறிவிப்பு Read More

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா?

இவ்வசனத்தில் (74:30) "அதன் மீது 19 பேர் உள்ளனர்'' என்று கூறப்படுவது நரகத்தின் காவலர்களின் எண்ணிக்கையைக் கூறுகிறது. இதில் அனைத்து அறிஞர்களும் ஒருமித்த கருத்தில் உள்ளனர். இதில் குழப்பமோ, சந்தேகமோ இல்லை.

354. திருக்குர்ஆன் 19 என்ற கணிதக் கட்டமைப்பில் உள்ளதா? Read More