13. தடுக்கப்பட்ட மரம் எது?

"இந்த மரத்தை நெருங்காதீர்கள்'' என்று திருக்குர்ஆன் 2:35, 7:19, 7:20, 7:22, 20:120 ஆகிய வசனங்கள் கூறுகின்றன. இது குறித்து பலரும் பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

13. தடுக்கப்பட்ட மரம் எது? Read More

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது?

2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் "ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்'' என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன.

12. ஆதம் நபி வசித்த சொர்க்கம் எது? Read More

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா?

முதல் மனிதராகிய ஆதமை இறைவன் படைத்தவுடன் அவரது திறமையை வெளிப்படுத்திக் காட்டி அவருக்கு ஸஜ்தாச் செய்யுமாறு வானவர்களுக்குக் கட்டளையிட்டான் என இவ்வசனங்களில் (2:34, 7:11, 15:29-31, 17:61, 18:50, 20:116, 38:72) கூறப்பட்டுள்ளது.

11. மனிதருக்கு ஸஜ்தாச் செய்யலாமா? Read More

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது

இவ்வசனத்தில் (2:26) "இதன் மூலம் வழிகெடுப்பான்'' என்று கூறப்பட்டுள்ளது. சிலர் "இவ்வேதத்தின் மூலம்'' என்று இதற்குப் பொருள் கொண்டுள்ளனர். இது அறியாமையாகும்.

9. திருக்குர்ஆன் வழிகெடுக்காது Read More

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா?

"சொர்க்கத்தில் தூய்மையான துணைகள் உள்ளனர்'' என்றும், பெண் துணைகள் உள்ளனர் என்றும் இவ்வசனங்களில் (2:25, 3:15, 4:57, 36:56, 37:48, 38:52, 44:54, 52:20, 55:56, 55:70, 56:22, 56:35, 78:33) கூறப்படுகின்றது. நல்லறம் செய்த பெண்களுக்கு ஆண் துணைகள் இல்லையா? …

8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா? Read More

7. திருக்குர்ஆனின் அறைகூவல்

இவ்வசனங்கள் (2:23, 10:38, 11:13, 17:88, 28:49, 52:34) திருக்குர்ஆனைப் போல் ஒரு நூலை உலகமே திரண்டாலும் உருவாக்கிட இயலாது என்று அறைகூவல் விடுகின்றன. எழுதப் படிக்கத் தெரியாத நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருக்குர்ஆன் அருளப்பட்டது. நபிகள் நாயகம் (ஸல்) …

7. திருக்குர்ஆனின் அறைகூவல் Read More

5. மனித ஷைத்தான்கள்

இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். இவை தவிர மற்ற அனைத்து வசனங்களிலும் ஷைத்தான் என்பது அதன் நேரடிப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் …

5. மனித ஷைத்தான்கள் Read More

4. முன்னர் அருளப்பட்டவை

இவ்வசனங்களில் (2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94) முன்னர் அருளப்பட்டவை குறித்து கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.

4. முன்னர் அருளப்பட்டவை Read More