அத்தியாயம் : 98 அல் பய்யினா

அல் பய்யினா- தெளிவான சான்று மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் பய்யினா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 98 அல் பய்யினா Read More

அத்தியாயம் : 97 அல் கத்ர்

அல் கத்ர்- மகத்துவம் மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் கத்ர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 97 அல் கத்ர் Read More

அத்தியாயம் : 96 அல் அலக்

அல் அலக்- கருவுற்ற சினை முட்டை மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 96 அல் அலக் Read More

அத்தியாயம் : 95 அத்தீன்

அத்தீன்- அத்தி மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 95 அத்தீன் Read More

அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ்

அஷ்ஷரஹ் (அல் இன்ஷிராஹ்) – விரிவாக்குதல் மொத்த வசனங்கள் : 8 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், உமது உள்ளத்தை விரிவாக்கவில்லையா? என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 94 அஷ்ஷரஹ் Read More

அத்தியாயம் : 93 அல்லுஹா

அல்லுஹா – முற்பகல் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல்லுஹா என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 93 அல்லுஹா Read More

அத்தியாயம் : 92 அல் லைல்

அல் லைல் – இரவு மொத்த வசனங்கள் : 21 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் லைல் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 92 அல் லைல் Read More

அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ்

அஷ்ஷம்ஸ் – சூரியன் மொத்த வசனங்கள் : 15 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ் Read More

அத்தியாயம் : 90 அல் பலது

அல் பலது – அந்த நகரம் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 90 அல் பலது Read More

அத்தியாயம் : 89 அல்ஃபஜ்ரு

அல்ஃபஜ்ரு – வைகறை மொத்த வசனங்கள் : 30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 89 அல்ஃபஜ்ரு Read More