அத்தியாயம் : 78 அந்நபா

அந்நபா – அந்தச் செய்தி மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

அத்தியாயம் : 78 அந்நபா Read More

அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்

அல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று! மொத்த வசனங்கள் : 50 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத் Read More

அத்தியாயம் : 76 அத்தஹ்ர்

அத்தஹ்ர் – காலம் மொத்த வசனங்கள் : 31 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

அத்தியாயம் : 76 அத்தஹ்ர் Read More

அத்தியாயம் : 75 அல் கியாமா

அல் கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள் மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 75 அல் கியாமா Read More

அத்தியாயம் : 74 அல் முத்தஸிர்

அல் முத்தஸிர் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 56 இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 74 அல் முத்தஸிர் Read More

அத்தியாயம் : 73 அல் முஸ்ஸம்மில்

அல் முஸ்ஸம்மில் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 73 அல் முஸ்ஸம்மில் Read More

அத்தியாயம் : 72 அல் ஜின்

அல் ஜின் – மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 72 அல் ஜின் Read More

அத்தியாயம் : 71 நூஹ்

நூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 71 நூஹ் Read More

அத்தியாயம் : 71 நூஹ்

நூஹ் – ஓர் இறைத் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 71 நூஹ் Read More

அத்தியாயம் : 70 அல் மஆரிஜ்

அல் மஆரிஜ் – தகுதிகள் மொத்த வசனங்கள் : 44 இந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 70 அல் மஆரிஜ் Read More