அத்தியாயம் : 69 அல் ஹாக்கா

அல் ஹாக்கா – அந்த உண்மை நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 69 அல் ஹாக்கா Read More

அத்தியாயம் : 68 அல் கலம்

அல் கலம் – எழுதுகோல் மொத்த வசனங்கள் : 52 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 68 அல் கலம் Read More

அத்தியாயம் : 67 அல் முல்க்

அல் முல்க் – அதிகாரம் மொத்த வசனங்கள் : 30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 67 அல் முல்க் Read More

அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம்

அத்தஹ்ரீம் – தடை செய்தல் மொத்த வசனங்கள் : 12 இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம் Read More

அத்தியாயம் : 65 அத்தலாக்

அத்தலாக் – விவாகரத்து மொத்த வசனங்கள் : 12 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.

அத்தியாயம் : 65 அத்தலாக் Read More

அத்தியாயம் : 64 அத்தகாபுன்

அத்தகாபுன் – பெருநட்டம் மொத்த வசனங்கள் : 18 இந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 64 அத்தகாபுன் Read More

அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் –

அல் முனாஃபிகூன் – நயவஞ்சகர்கள் மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 63 அல் முனாஃபிகூன் – Read More

அத்தியாயம் : 62 அல் ஜுமுஆ

அல் ஜுமுஆ – வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை மொத்த வசனங்கள் : 11 இந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 62 அல் ஜுமுஆ Read More

அத்தியாயம் : 61 அஸ்ஸஃப்

அஸ்ஸஃப் – அணி வகுப்பு மொத்த வசனங்கள் : 14 இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 61 அஸ்ஸஃப் Read More

அத்தியாயம் : 60 அல் மும்தஹினா

அல் மும்தஹினா – சோதித்து அறிதல் மொத்த வசனங்கள் : 13 இந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 60 அல் மும்தஹினா Read More