அத்தியாயம் : 59 அல் ஹஷ்ர்

அல் ஹஷ்ர் – வெளியேற்றம் மொத்த வசனங்கள் : 24 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 59 அல் ஹஷ்ர் Read More

அத்தியாயம் : 58 அல் முஜாதலா

அல் முஜாதலா – தர்க்கம் செய்தல் மொத்த வசனங்கள் : 22 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 58 அல் முஜாதலா Read More

அத்தியாயம் : 57 அல் ஹதீத்

அல் ஹதீத் – இரும்பு மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல்ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 57 அல் ஹதீத் Read More

அத்தியாயம் : 56 அல் வாகிஆ

அல் வாகிஆ – அந்த நிகழ்ச்சி மொத்த வசனங்கள் : 96 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 56 அல் வாகிஆ Read More

அத்தியாயம் : 55 அர் ரஹ்மான்

அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 55 அர் ரஹ்மான் Read More

அத்தியாயம் : 54 அல் கமர்

அல் கமர் – சந்திரன் மொத்த வசனங்கள் : 55 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 54 அல் கமர் Read More

அத்தியாயம் : 53 அந்நஜ்மு

அந்நஜ்மு – நட்சத்திரம் மொத்த வசனங்கள் : 62 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 53 அந்நஜ்மு Read More

அத்தியாயம் : 52 அத்தூர்

அத்தூர் – ஒரு மலையின் பெயர் மொத்த வசனங்கள் : 49 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 52 அத்தூர் Read More

அத்தியாயம் : 51 அத்தாரியாத்

அத்தாரியாத் – புழுதி பரத்தும் காற்றுகள் மொத்த வசனங்கள் : 60 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.

அத்தியாயம் : 51 அத்தாரியாத் Read More

அத்தியாயம் : 50 காஃப்

காஃப் – அரபு மொழியின் 21வது எழுத்து மொத்த வசனங்கள் : 45 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 50 காஃப் Read More