அத்தியாயம் : 39 அஸ்ஸுமர்

அஸ்ஸுமர் – கூட்டங்கள் மொத்த வசனங்கள் : 75 நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 39 அஸ்ஸுமர் Read More

அத்தியாயம் : 38 ஸாத்

ஸாத் – அரபு மொழியின் 14வது எழுத்து மொத்த வசனங்கள் : 88 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அத்தியாயம் : 38 ஸாத் Read More

அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத்

அஸ் ஸாஃப்பாத் – அணி வகுப்போர் மொத்த வசனங்கள் : 182 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத் Read More

அத்தியாயம் : 36 யாஸீன்

யாஸீன் – அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 83 இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 36 யாஸீன் Read More

அத்தியாயம் : 35 ஃபாத்திர்

ஃபாத்திர் – படைப்பவன் மொத்த வசனங்கள் : 45 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அத்தியாயம் : 35 ஃபாத்திர் Read More

அத்தியாயம் : 34 ஸபா

ஸபா – ஓர் ஊர் மொத்த வசனங்கள் : 54 ஸபா எனும் ஊரைப் பற்றியும், அவ்வூரில் செழிப்பான வசதிகள் செய்து கொடுத்தது பற்றியும், அவ்வூரார் நன்றி மறந்தபோது செழிப்பை நீக்கியது பற்றியும் 15, 16, 17 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் …

அத்தியாயம் : 34 ஸபா Read More

அத்தியாயம் : 33 அல் அஹ்ஸாப்

அல் அஹ்ஸாப் – கூட்டுப் படையினர் மொத்த வசனங்கள் : 73 பல்வேறு எதிரிகள் கூட்டாகப் படைதிரட்டி தாக்க வந்த நிகழ்ச்சி பற்றியும், அப்போது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த பேருதவி பற்றியும் 9வது வசனம் முதல் 27வது வசனம் வரை கூறப்படுவதால் …

அத்தியாயம் : 33 அல் அஹ்ஸாப் Read More

அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா

அஸ்ஸஜ்தா – சிரம் பணிதல் மொத்த வசனங்கள் : 30 இறைவனுக்காக ஸஜ்தாச் செய்வோர் பற்றியும் அவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகள் பற்றியும் 15 முதல் 17 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 32 அஸ்ஸஜ்தா Read More

அத்தியாயம் : 31 லுக்மான்

லுக்மான் – ஒரு நல்ல மனிதரின் பெயர் மொத்த வசனங்கள் : 34 லுக்மான் என்ற நல்லடியார் தமது மகனுக்குக் கூறும் அறிவுரை 13வது வசனம் முதல் 19வது வசனம் வரை கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 31 லுக்மான் Read More

அத்தியாயம் : 30 அர்ரூம் – ரோமப் பேரரசு

அர்ரூம் – ரோமப் பேரரசு மொத்த வசனங்கள் : 60 ரோமாபுரி சாம்ராஜ்யம் தோற்றது பற்றியும், பின்னர் அது மீண்டும் வெற்றி பெறும் என்பது பற்றியும் 2, 3, 4 வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ரோமப்பேரரசு என்று பெயரிடப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 30 அர்ரூம் – ரோமப் பேரரசு Read More