குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா?

புகாரியில் அப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. அந்த ஹதீஸ் இதுதான்: صحيح البخاري 3849 – حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، …

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா? Read More

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படமும்,  நாயும்  உள்ள  வீட்டிற்கு  வானவர்கள்  வரமாட்டார்கள்  என்றால்  இவை உள்ள  வீட்டிற்கு  உயிரைக்  கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா? அப்துல் கஃபூர்

உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா? Read More

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா?

ஒரு  ஹதீஸ் ஸஹீஹாக இருந்தாலும் எவ்விதத்திலும் அந்த ஹதீஸுக்கு விளக்கம் கொடுக்க முடியா விட்டால் அந்த  ஹதீஸை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ஹதீஸ்கலையில் விதி உள்ளதா? ராசிக் ரஃபீக்தீன்

விளக்கம் கொடுக்கமுடியாத ஹதீஸ்களை நிறுத்தி வைக்க வேண்டுமா? Read More

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன?

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன? ஜே.எம்.சர்ஜூன்  இறைச்செய்திகள் குர்ஆன் என்றும் ஹதீஸ்கள் என்றும் ஹதீஸ் குத்ஸி என்றும் மூன்று வகைகளாக மக்களால் நம்பப்படுகிறது. குர்ஆன், ஹதீஸின் இதன் இலக்கணத்தை நாம் அறிந்து கொண்டால் ஹதீஸ் குத்ஸி என்றால் என்ன என்பதையும் விளங்கிக் கொள்ளலாம்.  

ஹதீஸ் குத்ஸீ என்றால் என்ன? Read More

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா?

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா? எம்.ஏ.எம்.ஃபாரிஸ் ஹதீஸ்களும் நிச்சயம் பாதுகாக்கப்பட்டுள்ளன. எந்த மனிதரின் போதனைகளும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனை அளவுக்குப் பாதுகாக்கப்படவில்லை. அந்த ஒரு மனிதரின் போதனைகளைப் பாதுகாப்பதற்காக ஐந்து லட்சம் அறிவிப்பாளர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்பட்டுள்ளன.

குர்ஆனைப் போல் ஹதீஸ்கள் பாதுகாக்கப்பட்டதா? Read More