இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா?

கேள்வி : இற்ந்தவருக்காக யாஸீன் மற்றும் குர்ஆன் ஓதுவது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் இப்படி செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது. பதில்: மரணிக்கும் தருவாயில் இருப்பவருக்கு அருகில் யாஸீன் …

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா? Read More

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய …

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா? Read More

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?

ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில …

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா? Read More

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஷஃபீக் பதில் : துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை …

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? Read More

நோன்பு வைத்தால்  நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா?

பதில்: இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்: –المعجم الأوسط  8312 – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي …

நோன்பு வைத்தால்  நமக்கு ஆரோக்கியம் கிடைக்கும் என்று நபிகளார் சொன்னார்களா? Read More

ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா?

பதில் : ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்றும்,  யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்பு துறக்கச் செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்றும் இன்னும் கூடுதல் செய்திகளுடன் ஒரு ஹதீஸ் பதிவு ஷுஅபுல் ஈமான்- பைஹகீ  நூலில் செய்யப்பட்டுள்ளது. …

ரமலான் மாதம் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம் என்ற செய்தி உண்மையா? Read More

நோன்பு துறக்கும் துஆ

அல்லாஹும்ம லக்க சும்த்து… என்று துவங்கும் துஆவை நோன்பு துறக்கும் போது ஒதும் வழக்கம் அதிகமான முஸ்லிம்களிடம் காணப்படுகிறது. இவ்வாறு ஓதுவது விரும்பத்தக்கது என்று மத்ஹப் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அல்லாஹும்ம லக்க சும்த்து… என்ற துஆ பல்வேறு வாசகங்களில் ஹதீஸ் நூல்களில் …

நோன்பு துறக்கும் துஆ Read More

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எத்தனை?

குர்ஆனுக்கு எத்தனை ஹதீஸ்கள் முரண்படுகின்றன? முஹம்மது இஹ்சாஸ் பதில் : உங்கள் கேள்விக்கான பதிலை அறிவதற்கு முன் குர்ஆனுக்கு ஹதீஸ்கள் முரண்படுமா என்பதைப் பற்றி அறிந்து கொள்வோம். திருக்குர்ஆன் எவ்வாறு இஸ்லாத்தின் மூல ஆதாரமாக அமைந்துள்ளதோ அது போல் நபிகள் நாயகம் …

குர்ஆனுக்கு முரண்படும் ஹதீஸ்கள் எத்தனை? Read More

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா?

நீதிபதிகள்  மூன்று  வகைப்படுவர்.  அவர்களில்  ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை  அறிந்து  அதன்படி  தீர்ப்பு  வழங்கியவர் சுவனம் செல்வர்.  உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு  வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே  தீர்ப்பு  வழங்கியவரும்  நரகம்  புகுவார். அறிவிப்பவர் : புரைதா (ரலி) நூல் : அபூதாவூது இந்த …

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா? Read More

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

தஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா? அப்பாஸ்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்? Read More