கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா?

கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா? ஷப்ராஸ் பதில் : கணவன் மனைவிக்கிடையே நடக்கும் இல்லறத்தில் குறிப்பிட்ட சில காரியங்களைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் இஸ்லாம் அனுமதிக்கின்றது. மனைவியின் பின் துவாரத்தின் வழியாக புணருவதையும் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் போது …

கணவன் மனைவியர் உடலுறவுக்கு கட்டுப்பாடுகளோ தடைகளோ உள்ளதா? Read More

பெண் வீட்டு விருந்து கூடுமா?

பெண் வீட்டு விருந்து கூடுமா? ஒரு தந்தை தனது மகளின் திருமணத்தை ஒட்டி மன விருப்பத்துடன் விருந்தளித்தால் அது தவறா? நூருத்தீன். இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. திருமணத்தை முன்னிட்டு மாப்பிள்ளை கொடுக்கும் வலீமா விருந்து மட்டுமே மார்க்கத்தில் …

பெண் வீட்டு விருந்து கூடுமா? Read More

குடும்பக்கட்டுப்பாடு கூடுமா?

குடும்பக்கட்டுப்பாடு கூடுமா? குடும்பக் கட்டுப்பாடு பற்றி இஸ்லாம் சொல்வது என்ன? பதில் : கருவில் குழந்தை உருவாகுவதைத் தடுப்பதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் அஸ்ல் என்ற ஒரு முறை இருந்தது. தாம்பத்திய உறவில் ஆண் உச்சநிலையை அடையும் போது …

குடும்பக்கட்டுப்பாடு கூடுமா? Read More

திருமணத்திற்கும், வலீமாவிற்கும் அவசியமானது என்ன?

திருமணத்திற்கும், வலீமாவிற்கும் அவசியமானது என்ன? ஃபாத்திமா நவ்ஷீன் பதில் : திருமணம் செய்வதற்கு பெண்ணின் மீது எந்த பொருளாதாரச் சுமையையும் இஸ்லாம் சுமத்தவில்லை. பெண்ணுக்கு மஹர் வழங்குவது, வலீமா என்ற விருந்தை வழங்குவது போன்ற கடமைகள் ஆண் மீதே சுமத்தப்பட்டுள்ளன. திருமணம் …

திருமணத்திற்கும், வலீமாவிற்கும் அவசியமானது என்ன? Read More

பெண் வீட்டு விருந்து கூடுமா?

பெண் வீட்டு விருந்து கூடுமா? கேள்வி : எனது மாமா சுன்னத் ஜமாத்தைச் சார்ந்தவர். அவருக்குத் திருமணம் நடப்பதாக உள்ளது. வரதட்சனை தவறு என்று புரிந்து கொண்டு பெண் வீட்டாரிடம் அவர் ஒன்றும் வாங்கவில்லை. உணவு ஏற்பாடு பெண் வீட்டார்களால் செய்யப்படுகிறது. …

பெண் வீட்டு விருந்து கூடுமா? Read More

பால்ய விவாகம் கூடுமா?

பால்ய விவாகம் கூடுமா? கேள்வி: சிறு வயது ஆயிஷா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸl) அவர்கள் திருமணம் செய்ததை ஆதாரமாகக் கொண்டு சிறுமிகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : ஆயிஷா (ரலி) அவர்களை நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்த போது …

பால்ய விவாகம் கூடுமா? Read More

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா?

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? பதில் : தாயின் சகோதரியுடைய மகளைத் திருமணம் செய்துகொள்ள மார்க்கத்தில் அனுமதியுள்ளது. திருமணம் செய்துகொள்ள தடை செய்யப்பட்டவர்களை திருக்குர்ஆனில் இறைவன் பட்டியலிடுகின்றான். அப்பட்டியலில் உள்ளவர்களைத் தவிர மற்றவர்கள் திருமணம் செய்ய அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர். حُرِّمَتْ عَلَيْكُمْ …

தாயின் சகோதரி மகளைத் திருமணம் செய்யலாமா? Read More

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா?

இந்து மதத்தைச் சார்ந்த சகோதரர் ஒருவர் குடும்பத்துடன் இஸ்லாத்தில் இணைய ஆர்வப்படுகிறார். அவர் தனது சகோதரியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். இஸ்லாத்தில் சகோதரியின் மகளைத் திருமணம் செய்வது கூடாது. எனவே இஸ்லாத்திற்கு வர விரும்பும் இவர் என்ன செய்ய வேண்டும்? ரஷீத் …

சகோதரி மகளைத் திருமணம் செய்தவர் இஸ்லாத்தில் சேர முடியுமா? Read More

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு!

1995ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், பொதுசிவில் சட்டத்தை ஓராண்டிற்குள் நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் அல்ஜன்னத் 1995ஜூலை இதழில் பீஜே எழுதிய கட்டுரை வெளியிடப்பட்டது.

பொது சிவில் சட்டம் ஓர் ஆய்வு! Read More

ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா?

கேள்வி: திருமணத்தின் போது ஆண்கள் பெண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை இஸ்லாம் மார்க்கம் தடை செய்கிறது. ஆனால், திருமணத்தின் போது பெண்கள் ஆண்களிடமிருந்து வரதட்சணை வாங்குவதை அனுமதிக்கிறது. இது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? என்று என் நண்பர் ஒருவர் கேட்கிறார். அப்துல் முனாப், அல்-அய்ன். …

ஆண்களிடமிருந்து பெண்கள் வரதட்சணை வாங்குவது ஆண்களுக்குக் கஷ்டமாகாதா? Read More