ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்?
தொழுகையில் ருகூவில் இருந்து எழுந்த பிறகு "ரப்பனா லகல் ஹம்து ஹம்தன் கஸீரன் தையிபன் முபாரக்கன் ஃபீஹி" என்று கூறுவது தேவையற்றது என்று கூறுகிறீர்கள். இதற்கு ஹதீஸில் ஆதாரம் இருந்தும் மறுப்பது ஏன்?
ருகூவிற்குப் பிறகு என்ன கூறவேண்டும்? Read More