இரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா?

ஒரு தொழுகையின் ஜமாஅத் முடிந்த பின்னர் இரண்டாவது ஜமாஅத் தொழுவதற்கு ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றனர். இரண்டாவது ஜமாஅத்திற்கு ஆதாரம் உள்ளதா? விளக்கவும். ஏ.எல். ஹாஸிம், ராஸல் கைமா. அவர்கள் கூறுவது தவறாகும். இதற்கு ஆதாரம் உள்ளது. سنن الترمذي …

இரண்டாம் ஜமாஅத்துக்கு ஆதாரம் உண்டா? Read More

சுன்னத் தொழுதுவிட்டுத்தான் ஃபஜ்ரு ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா?

ஹனஃபி மத்ஹபைச் சேர்ந்தவர்கள் ஃபஜ்ரு ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும்போது பள்ளிக்கு வந்தால் முதலில் சுன்னத் தொழுதுவிட்டு பிறகு ஜமாஅத் தொழுகையில் சேர்கின்றார்கள். இது பற்றிக் கேட்டதற்கு பின்வரும் இந்த ஹதீஸைக் கூறுகின்றார்கள்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ரு தொழுகை …

சுன்னத் தொழுதுவிட்டுத்தான் ஃபஜ்ரு ஜமாஅத்தில் கலந்து கொள்ள வேண்டுமா? Read More

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா?

வேலையின் காரணமாக ஒரு நாள் மக்ரிப் தொழுகையை விட்டு விட்டேன். இஷா தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டு விட்டது. இப்போது நான் மக்ரிப் தொழ வேண்டுமா? அல்லது இஷா தொழ வேண்டுமா? அல்லது இஷா ஜமாஅத்தில் சேர்ந்து மக்ரிப் தொழலாமா? ஏ. ஜெஹபர் …

தொழுகையை களா செய்பவர் வரிசைப்படிதான் தொழ வேண்டுமா? Read More

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன?

இமாம் கடைசி இருப்பில் இருக்கும் போது சேர்ந்தால் அத்தஹிய்யாத்து மட்டும் ஓதினால் போதுமா? அல்லது இறுதி ரக்அத்தில் ஓத வேண்டிய ஸலவாத், துஆக்களையும் சேர்த்து ஓத வேண்டுமா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கராப்பள்ளி. தொழுகையில் இமாம் என்ன நிலையில் இருக்கின்றாரோ அதே …

இமாமின் கடைசி இருப்பில் சேர்பவர் ஓதவேண்டியவை என்ன? Read More

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா?

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா? பதில் : ஜமாஅத் தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது ஒருவர் தாமதமாக வந்தால் இமாம் எந்த நிலையில் இருக்கிறோரோ அந்த நிலையில் அல்லாஹு அக்பர் என்று கூறி சேர்ந்து கொள்ள …

ருகூவில் சேருபவர் கைகளைக் கட்டிவிட்டு ருகூவு செய்கிறார்கள். இது சரியா? Read More

சப்தமாகவும்,சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? 

சப்தமாகவும்,சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்? சுலைமான் பதில் : ஃபஜர் தொழுகையிலும், மஃக்ரிப் மற்றும் இஷாத் தொழுகையின் முதலிரண்டு ரக்அத்களிலும் இமாம் சப்தமிட்டு ஓதுவார். லுஹர் மற்றும் அஸர் தொழுகைகளிலும் மஃக்ரிப் தொழுகையின் மூன்றாவது ரக்அத்திலும் இஷாத் தொழுகையின் பிந்திய இரண்டு ரக்அத்களிலும் …

சப்தமாகவும்,சப்தமில்லாமலும் ஓதுவது ஏன்?  Read More

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? முஹம்மது ரம்ஸி பதில் : இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை.

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? Read More

மஃமூம் இமாமாக ஆகலாமா?

ஒருவர் தாமதமாக  ஜமாஅத்தில் வந்து சேருகின்றார். இமாம் ஸலாம் கொடுத்ததும் தமக்குத் தவறிய ரக்அத்துகளை எழுந்து தொழுகின்றார். அதற்குப் பிறகு வரும் ஒருவர் தவறிய ரக்அத்துகளைத் தொழும் இவரை இமாமாகப் பின்பற்றித் தொழுவது கூடுமா? ஒரே தொழுகையில் ஒருவர் பின்பற்றித் தொழுபவராகவும், …

மஃமூம் இமாமாக ஆகலாமா? Read More

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா?

சிறுவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் போது முதல் வரிசையில் நிற்க பெரியவர்கள் அனுமதிப்பதில்லை. முன் வரிசையில் இடம் இருந்தாலும் கூட அதைத் தடுக்கின்றனர். இது சரியா? ரஸ்மின் பதில் : صحيح مسلم 1000 – حَدَّثَنَا أَبُو بَكْرِ …

முதல் வரிசையில் சிறுவர்கள் நிற்கலாமா? Read More

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா?

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா? ஃபர்ஸான் பள்ளிவாசலுக்குச் சென்று ஜமாஅத்தாகத் தொழ முடியாத நிலை ஏற்பட்டால் வீட்டில் ஜமாஅத்தாக தொழலாம். கடமையான தொழுகையையும் வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாம்.

வீட்டில் ஜமாஅத்தாகத் தொழலாமா? Read More