தவணை வியாபாரம்

தவணை வியாபாரம் அதைப் போல தவணை வியாபாரம் பற்றியும் நாம் விரிவாக விளங்க வேண்டியுள்ளது. ரொக்கமாக மட்டும் அல்லது கடனாக மட்டும் ஒருவர் வியாபாரம் செய்தால் அதில் இரட்டைவிலை வைப்பது குற்றமாகாது. அதிக அளவில் வாங்குபவருக்கு விலை குறைவாகக் கொடுக்கலாம். அதுபோல் …

தவணை வியாபாரம் Read More

இன்சூரன்ஸ் கூடுமா?

இன்சூரன்ஸ் கூடுமா? இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன. இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, …

இன்சூரன்ஸ் கூடுமா? Read More

ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி

ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி வட்டி இஸ்லாத்தில் தடுக்கப்பட்டுள்ளது என்பதாலும், வட்டியை வெறுப்பவர்கள் முஸ்லிம் சமுதாயத்தில் அதிகமாக உள்ளதாலும் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சிலர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். வட்டி இல்லாத வங்கி நடத்துகிறோம்; ஷரீஅத் ஃபைனான்ஸ் …

ஷரியத் பைனான்ஸ் மற்றும் இஸ்லாமிய வங்கி Read More

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா?

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? நம்முடைய சேமிப்புக்கு வங்கிகள் தரும் வட்டியை வாங்கக் கூடாது என்பதால் வங்கிகளில் கணக்கு வைக்கக் கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. வங்கிகள் தங்களின் இருப்புகளை வட்டிக்குக் கொடுக்கின்றனர். அதற்கு நாம் துணை போகக் கூடாது …

வங்கியில் கணக்கு வைக்கக் கூடாதா? Read More

வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா?

வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா? வங்கிகளில் நாம் பணத்தைச் சேமித்து வைக்கிறோம். பணத்தைப் பாதுகாக்கவும், எளிதில் பணப்பரிமாற்றச் செய்யும் வசதிக்காகவும்தான் நாம் வங்கிகளில் பணத்தைச் சேமிக்கிறோம். ஆனாலும் நாம் விரும்பாவிட்டாலும் வங்கிகள் நம் கணக்கில் வட்டியை வரவு வைக்கின்றனர். இந்த …

வங்கிகள் மூலம் கிடைக்கும் வட்டியை வாங்கலாமா? Read More

நாணயம் மாற்றும் முறை

நாணயம் மாற்றும் முறை ஒரு நாணயத்துக்குப் பகரமாக இன்னொரு நாட்டு நாணயத்தை மாற்றும் போது எண்ணிக்கையில் வித்தியாசம் இருக்கும். பத்து சவூதி ரியாலுக்கு நூறு இந்திய ரூபாய் என்று மாற்றினால் பத்துக்கு பதிலாக நூறு வாங்கியது போல் உள்ளது. இந்த ஏற்றத் …

நாணயம் மாற்றும் முறை Read More

வட்டி என்றால் என்ன?

வட்டி என்றால் என்ன? இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர். ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். ஒரே இனத்தைச் சேர்ந்த …

வட்டி என்றால் என்ன? Read More

வட்டிக்கு அறவே அனுமதி இல்லை!

வட்டிக்கு அறவே அனுமதி இல்லை! இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும். வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ் …

வட்டிக்கு அறவே அனுமதி இல்லை! Read More

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா?

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே? முஹம்மது ரியா இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது …

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? Read More