பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? மஹபூப் ஜான் பதில் : பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய …

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? Read More

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? Read More

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்?

மக்காவில் பணியாற்றும் நாங்கள் உம்ராச் செய்யும் போது இஹ்ராமை எங்கள் அறைகளில் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஆயிஷா பள்ளி சென்று இஹ்ராம் கட்டி விட்டு வரவேண்டுமா? ஜாஃபர் பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம்  (ஸல்)  அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்? Read More

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஷஃபீக் பதில் : துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை …

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? Read More

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா?

ஹஜ்ஜு அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா? முஹம்மத் ஸபீர். பதில் : ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் …

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா? Read More

58. ஹஜ்ஜின்போது வியாபாரம்

ஹஜ்ஜுக்காகச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)

58. ஹஜ்ஜின்போது வியாபாரம் Read More

57. ஹஜ்ஜின் மாதங்கள்

அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

57. ஹஜ்ஜின் மாதங்கள் Read More

56. ஹஜ்ஜின் மூன்று வகை

இவ்வசனம் (2:196) தமத்துவ் என்ற வகையில் ஹஜ் செய்பவர் பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறுகிறது. தமத்துவ் வகை ஹஜ் என்றால் என்ன? அது அல்லாத வேறு வகை ஹஜ் உண்டா என்ற விபரம் இவ்வசனத்திலோ, திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலோ கூறப்படவில்லை. …

56. ஹஜ்ஜின் மூன்று வகை Read More