ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய …

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா? Read More

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா?

கடனாக அல்லாமல் பிறர் அன்பளிப்பாகத் தந்த செல்வத்தைக் கொண்டு ஹஜ் கடமையை நிறைவேற்றலாமா? ஏ.எஸ். முஹம்மது பிலால், பள்ளப்பட்டி. தாராளமாக செய்யலாம். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும்.

பிறரது அன்பளிப்பில் ஹஜ் செய்யலாமா? Read More

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

ஹஜ்ஜுக்குச் செல்லும்போது கஅபத்துல்லாஹ்வைப் பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று சிலர் கூறுகின்றனர். இது சரியா? அப்துன்னாசர், துபை பதில் : கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும்.

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா? Read More

பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?

என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா? ஹமீத், குவைத். பதில் : ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா? Read More

ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா?

ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா? முத்துப்பேட்டை ஹாஜா பதில்: ஹஜ்ஜை நிறைவேற்றாதவர்களும் உம்ராச் செய்யலாம். ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது …

ஹஜ் செய்யாதவர் உம்ரா செய்யலாமா? Read More

கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா?

கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ, அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? பதில் : கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவது …

கடன் இருப்பவர் ஹஜ் செய்யலாமா? Read More

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா?

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா? ஜமாலுத்தீன் பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று …

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா? Read More

உம்ரா செய்யும் முறை என்ன?

உம்ரா செய்யும் முறை என்ன? மஹ்பூப் ஜான் பதில் : இஹ்ராம் அணிதல் இஹ்ராமுக்கு முன் குளித்தல் இஹ்ராம் பற்றிய விளக்கம் இஹ்ராமிற்குப் பின் தடுக்கப்பட்ட காரியங்கள் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவான தடைகள்   1. தலை மற்றும் உடலில் உள்ள …

உம்ரா செய்யும் முறை என்ன? Read More

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த …

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா? Read More

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா?

பதில் : அறிஞர்களுக்கு மத்தியில் இது தொடர்பாக இரு கருத்துக்கள் நிலவுகின்றன. ஹஜ் செய்யும் அளவுக்கு சக்தி இருந்தால் ஆண்களுக்கு ஹஜ் கடமையாகி விடும். ஆனால் பெண்களைப் பொருத்தவரை கணவன், திருமணம் செய்ய தடுக்கப்பட்ட உறவினர் துணை இருந்தால் தான் ஹஜ் …

தக்க ஆண் துணை இல்லாமல் பெண்கள் ஹஜ்ஜுக்குச் செல்லலாமா? Read More