மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?

மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்?

90 நாட்களுக்கு மேல் மனைவியைப் பிரிந்திருக்கக் கூடாது என்று ஹதீஸ் உள்ளதா?

எஸ். அப்துல் காதிர்

நீங்கள் குறிப்பிடுவது போல் எந்த ஹதீஸும் இல்லை. ஆனால் மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் கடமை கணவனுக்கு உள்ளது.

அவனும் வழிதவறி விடாமல், அவளும் வழி தவறி விடாமல் காக்கும் கடமையும் அவனுக்கு உண்டு. ஒரு மனைவியால் ஒரு மாதம் கூட கணவனைப் பிரிந்திருக்க முடியாது என்ற நிலை இருந்தால் அப்போது ஒரு மாதம் பிரிந்திருப்பதே குற்றமாகி விடும்.

08.03.2010. 15:41 PM

Leave a Reply