முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் வேறுபாடு என்ன?

முஸ்லிம்கள், இஸ்லாமியர்கள் வேறுபாடு என்ன?

சிராஜுத்தீன் முஹம்மத்

பதில் :

முஸ்லிம்கள் என்பதற்கும் இஸ்லாமியர்கள் என்பதற்கும் கருத்து ரீதியில் எந்த வேறுபாடும் இல்லை. முஸ்லிம் என்ற அரபுச் சொல்லுக்கு இஸ்லாத்தை ஏற்றவன் என்பது பொருள். தமிழில் இஸ்லாமியன் என்ற சொல்லும் இதே பொருளில் கூறப்படுகின்றது.

அறிவாளி என்பதற்கும் அறிவுள்ளவன் என்பதற்கும் என்ன வேறுபாடு உள்ளதோ அது போன்ற சொல் வேறுபாடு தவிர கருத்தில் எந்த வேறுபாடும் இல்லை.

17.03.2011. 5:47 AM

Leave a Reply