131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

131. ஒரு வசனத்திற்கு விளக்கமாக மற்றொரு வசனம்

வ்வசனத்தில் (4:140) அல்லாஹ்வின் வசனங்களைக் கேலி செய்வோரைக் கண்டால் அவர்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவதுடன் இதுபற்றி முன்னரும் உங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான். முன்னர் அறிவுறுத்தியதாக அல்லாஹ் இங்கே சுட்டிக்காட்டும் வசனம் ஆறாவது அத்தியாயத்தில் உள்ள 68வது வசனமாகும்.

Leave a Reply