306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

306. எதிரிகளின் தோல்வி பற்றி முன்னறிவிப்பு

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் பலவீனமான நிலையில் இருந்தபோது "இறுதி வெற்றி நபிகள் நாயகத்திற்கே கிடைக்கும்; எதிரிகள் புறங்காட்டி ஓடுவார்கள்'' என்று இவ்வசனத்தில் (54:45) கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு எந்த அறிகுறியும் இல்லாத அந்தக் காலகட்டத்தில் செய்யப்பட்ட இறைவனின் இந்த அறிவிப்பு சில வருடங்களிலேயே உண்மைப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்குரிய சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன