58. ஹஜ்ஜின்போது வியாபாரம்

58. ஹஜ்ஜின்போது வியாபாரம்

ஜ்ஜுக்காகச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது.

(பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)


ஹஜ்ஜுக்காகச் செல்பவர் தனது ஊரிலிருந்து வியாபாரப் பொருட்களை எடுத்துச் சென்று மக்காவில் விற்பதோ, அங்கிருந்து பொருட்களை வாங்கி வந்து இங்கே விற்பதோ குற்றமில்லை; இறையச்சத்துக்கு எதிரானதும் அல்ல. அதே சமயம் இது ஹஜ்ஜின் கிரியைகளுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும்.

Leave a Reply