அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம்
அத்தஹ்ரீம் – தடை செய்தல் மொத்த வசனங்கள் : 12 இறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 66 அத்தஹ்ரீம் Read More