486. உயிர்கள் இரு வகை

இவ்வசனத்தில் (39:42) மனிதன் மரணிக்கும்போதும், உறங்கும்போதும் உயிர்களை அல்லாஹ் கைப்பற்றுகிறான் என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து 6:60 வசனத்திலும் சொல்லப்பட்டுள்ளது. மரணிக்கும்போது இறைவன் உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் தூக்கத்தின்போது உயிர்களைக் கைப்பற்றுகிறான் என்பது நமக்குப் …

486. உயிர்கள் இரு வகை Read More

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக?

இவ்வசனங்களில் (2:263, 2:267, 3:97, 3:182, 4:131, 6:133, 10:68, 14:8, 22:64, 27:40, 29:6, 31:12, 31:26, 35:15, 39:7, 47:38, 57:24, 60:6, 64:6, 112:2) அல்லாஹ் தேவைகளற்றவன் என்று சொல்லப்பட்டுள்ளது. அல்லாஹ் எவ்விதத் தேவைகளுமற்றவன் என்பது இஸ்லாத்தின் …

485. தேவைகளற்ற இறைவனுக்கு வணக்கங்கள் எதற்காக? Read More

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா?

இவ்வசனத்தில் (29:14) நூஹ் நபி 950 வருடங்கள் வாழ்ந்தார் என்று கூறப்பட்டுள்ளது. நம் காலத்தில் அறுபது, எழுபது ஆண்டுகளே சராசரியாக மனிதர்கள் வாழ்கின்றனர். இதைப் பார்க்கும்போது 950 ஆண்டுகள் ஒருவர் வாழ்ந்தது சாத்தியமற்றதாகத் தோன்றலாம். நூஹ் நபி 950 ஆண்டுகள் வாழ்ந்தது …

483. மனிதன் 950 ஆண்டுகள் வாழமுடியுமா? Read More

482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?

இவ்வசனங்களில் (53:11-13) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்தார் கூறப்பட்டுள்ளது. அவரைப் பார்த்தார் என்பது ஜிப்ரீல் எனும் வானவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்ததைப் பற்றி பேசுகிறது. சிலர் அவரை என்ற இடத்தில் அவனை என்று மொழிபெயர்த்து நபிகள் …

482. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா? Read More

481. ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா?

இவ்வசனத்தில் (62:9) ஜுமுஆவுக்கு பாங்கு சொல்லப்பட்ட உடன் வியாபாரத்தை நிறுத்த வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது. இதைச் சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும். சிலர் ஜுமுஆ நேரத்தில் வியாபாரத்தை நிறுத்தாமல் முஸ்லிமல்லாத நபர்கள் மூலமோ, ஜுமுஆ கடமையாகாத பெண்கள் மற்றும் சிறுவர்கள் …

481. ஜுமுஆ நேரத்தில் பிறர் மூலம் வியாபாரம் செய்யலாமா? Read More

480. சபித்து குனூத் ஓதுவதற்குத் தடையா?

இவ்வசனம் (3:128) அருளப்பட்டதற்கு இரண்டு காரணங்கள் ஹதீஸ்களில் சொல்லப்பட்டுள்ளன. உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டனர். நபியின் முகத்தில் இரத்தச் சாயம் பூசியவர்கள் எப்படி வெற்றி பெற முடியும் என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் …

480. சபித்து குனூத் ஓதுவதற்குத் தடையா? Read More

479. தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது

தொழுகை, நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று இவ்வசனத்தில் (4:103) சொல்லப்பட்டுள்ளது. ஐவேளைத் தொழுகைகளைக் குறிப்பிட்ட நேரங்களில் தொழுது முடித்து விடவேண்டும். அதைப் பிற்படுத்துவது கூடாது. கடமையான தொழுகையைக் குறிப்பிட்ட நேரத்தில் தொழாமல், அந்தத் தொழுகையின் நேரம் முடிந்த பின் தொழலாம் என்று …

479. தொழுகையைக் களாவாக ஆக்கக் கூடாது Read More

478. தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை

இவ்வசனத்தில் (2:233) தாய்ப்பால் ஊட்டுவது குறித்து வலியுறுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும், தாய்க்கும் ஏராளமான நன்மைகளைத் தருவதால் குழந்தைக்கு இரு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

478. தாய்ப்பால் ஊட்டுவது கட்டாயக் கடமை Read More

477. மன அழுத்தத்துக்கு மாமருந்து

அல்லாஹ்வின் நினைவால் உள்ளங்கள் அமைதியுறுகின்றன என்று இவ்வசனத்தில் (13:28) கூறப்படுகிறது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு மனஅழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

477. மன அழுத்தத்துக்கு மாமருந்து Read More