476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்?

இவ்வசனத்தில் (2:282) கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். மக்களில் அதிகமானவர்கள் பிறர் மீது வைத்துள்ள அளவு கடந்த நம்பிக்கையால் ஏமாற்றப்படுகிறார்கள். ஆனால் இஸ்லாம் யாரையும் நூறு சதவிகிதம் நம்புமாறு கூறவில்லை.

476. மனிதனை எந்த அளவுக்கு நம்பலாம்? Read More

475. நோன்பு நோற்பது நல்லது

நோன்பு நோற்பது இஸ்லாமியக் கடமைகளில் ஒன்று என்று அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். இவ்வசனத்தில் (2:184) நீங்கள் அறிந்தால் நோன்பு நோற்பது நல்லது என்று சொல்லப்பட்டுள்ளது. நோன்பு நோற்பது மார்க்கக் கடமை மட்டுமல்ல. அது நல்லது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம் என்று …

475. நோன்பு நோற்பது நல்லது Read More

474. தேனீக்களின் வழி அறியும் திறன்

உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல் என்று தேனீக்களுக்கு அல்லாஹ் உள்ளுணர்வை ஏற்படுத்தியுள்ளான் என்று இவ்வசனத்தில் (16:68) கூறப்படுகிறது. பாதைகளை அறிவதில் தேனீக்கள் தனித்து விளங்குகின்றன என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

474. தேனீக்களின் வழி அறியும் திறன் Read More

473. இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா

கடவுளாகக் கருதப்பட்ட சிலைகளை இப்ராஹீம் நபியவர்கள் உடைத்ததாக இவ்வசனங்களில் (21:57, 21:58, 37:93) கூறப்படுகிறது. இப்ராஹீம் நபி அவர்கள் சிலைகளை உடைத்தது சரியா? நாமும் பிறமதத்தினரின் கடவுள் சிலைகளை உடைக்கலாமா என்று இவ்வசனங்களை வாசிக்கும்போது சந்தேகம் ஏற்படலாம். பிறமதத்தினரின் கோவில்கள் மற்றும் …

473. இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்தது சரியா Read More

472. பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது

இவ்விரு வசனங்களும் (24:31, 33:59) பெண்களின் ஆடைகளுக்கான வரம்புகளைப் பற்றி பேசுகின்றன. பெண்கள் தமது ஆடைகளுக்கு மேல் ஜில்பாப் என்ற மேலங்கியை அணிய வேண்டும் என்று 33:59 வசனம் கூறுகிறது. பெண்கள் முகத்தை மறைக்க வேண்டும் என்ற கருத்துடையோர் இந்த வசனத்தை …

472. பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது Read More

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம்.

இவ்வசனங்களில் (12:87, 15:56, 29:23, 39:53) மனிதர்கள் எவ்வளவு பாவங்கள் செய்தாலும் இறைவனை நெருங்க முடியும் என்று சொல்லப்படுகிறது. இறையருளில் நம்பிக்கை இழப்பது மிகப்பெரும் குற்றம் என்றும் இவ்வசனங்கள் எச்சரிக்கின்றன. இதைப் புரிந்து கொள்ளாத காரணத்தால் தான் சமுதாயத்தில் அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்கும் …

471. பாவிகளும் இறைவனை நெருங்கலாம். Read More

470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு

இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும், அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது. எறும்புகளுக்கு மனிதர்களை இனம் காணும் அறிவும், தனக்கு வரக்கூடிய ஆபத்துகளை …

470. எறும்புகளுக்கும் அறிவு உண்டு Read More

469. நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் சொல்லொணாத துன்பங்களுக்கு உள்ளானார்கள். பலவிதமான சித்திரவதைகளை அனுபவித்தனர். அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக நெருப்புக் குண்டத்தை வளர்த்து அனைவரும் சாட்சிகளாக இருந்து அவர்களை அதில் தள்ளினார்கள். அந்தக் …

469. நெருப்புக் குண்டத்துக்கு உரியோர் என்றால் யார்? Read More

468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல்

இவ்வசனங்களில் (7:184, 15:6, 23:70, 34:8, 34:46, 37:36, 44:14, 52:29, 68:2, 68:51, 81:22) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எதிரிகள் அவர்களைப் பைத்தியக்காரர் என்று சொன்னதாக அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான். இது போல் ஏராளமான ஆன்மிகவாதிகள் பைத்தியக்காரர்கள் என்று …

468. சோதனைக்கு உட்பட்டு உண்மையை நிரூபித்தல் Read More

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை

இவ்வசனத்தில் (19:7) ஸக்கரிய்யா நபியின் தள்ளாத வயதில் அவருக்கு ஆண் குழந்தையைக் கொடுத்த செய்தியை அல்லாஹ் சொல்கிறான். குழந்தைக்குப் பெயர் சூட்டுவது இறைவன் செய்ய வேண்டிய அளவுக்கு முக்கியமானது அல்ல. அது மனிதனுக்குச் சிரமமானதும் அல்ல. அல்லாஹ் குழந்தையைக் கொடுத்து விட்டால் …

467. யஹ்யா என்று யாரும் இருந்ததில்லை Read More