466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்?

போர்க்களத்தில் சந்தித்துக் கொண்ட இரு அணியினருக்கும் எதிர்த்தரப்பைக் குறைந்த எண்ணிக்கையினராக அல்லாஹ் காட்டியதாக இவ்வசனத்தில் (8:44) கூறப்படுகிறது. அதாவது முஸ்லிம்களின் கண்களுக்கு எதிரிகளைக் குறைந்த எண்ணிக்கையினராகவும், எதிரிகளின் கண்களுக்கு முஸ்லிம்களைக் குறைந்த எண்ணிக்கையினராகவும் அல்லாஹ் காட்டினான்.

466. எதிரிகளைக் குறைத்துக் காட்டியது ஏன்? Read More

465 தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை

இவ்வசனத்தில் (2:187) தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை என்ற சொல் மூலம் இல்லற வாழ்வின் ஏராளமான ஒழுங்குகளை அல்லாஹ் சொல்லித் தருகிறான். ஒருவரை ஆடை எனவும், இன்னொருவரை ஆடையைப் பயன்படுத்துபவர் எனவும் கூறி பெண்களைப் போகப்பொருளைப் போல் சித்தரிக்காமல் கணவனுக்கு மனைவி ஆடை …

465 தம்பதியர் ஒருவருக்கொருவர் ஆடை Read More

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா?

கஅபாவை இடிக்க வந்த எதிரிகளை அல்லாஹ் தனது பேராற்றலால் அழித்து கஅபாவைக் காப்பாற்றியதாக இவ்வசனத்தில் (105:2) அல்லாஹ் சொல்கிறான். இது கஅபாவுக்கு மட்டும் இறைவன் அளித்த சிறப்பான பாதுகாப்பாகும். உலகில் எந்தப் பள்ளிவாசலை யார் இடிக்க வந்தாலும் உடனே அபாபீல் பறவையை …

464. இப்போதும் அபாபீல் பறவை வருமா? Read More

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்?

இவ்வசனங்களில் (6:14, 6:151, 10:31, 11:6, 17:31, 22:58, 26:79, 27:64, 29:60, 30:40, 34:24, 35:3, 51:58, 62:11, 65:3, 67:21, 106:4) அனைவரின் உணவுக்கும் அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று கூறப்பட்டுள்ளது. அனைத்து உயிரினங்களுக்கும் இறைவன் உணவளிக்கிறான் என்றால் பட்டினிச்சாவுகள் …

463. உணவுக்கு இறைவன் பொறுப்பு என்றால் பட்டினிச்சாவு ஏன்? Read More

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா?

இவ்வசனங்கள் (18:11 முதல் 18:18 வரை) ஒரு அதிசயமான வரலாற்றைக் கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்கு முன்னர் வாழ்ந்த சில இளைஞர்கள் ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக நின்றனர். இக்கொள்கையை ஏற்காத அவர்களின் சமுதாயத்தினர் இந்த இளைஞர்களுக்குப் பல்வேறு துன்பங்களைக் …

462. பல்லாண்டுகள் உறங்கமுடியுமா? Read More

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா?

வேதங்களைக் குறிப்பிடுவதற்கு கிதாப் என்ற சொல்லும், ஸுஹுஃப் என்ற சொல்லும் திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவ்விரு சொற்களும் வேதத்தைக் குறிக்கும் இரு சொற்களாக இருந்தும் சில அறிஞர்கள் இரண்டையும் வேறுபடுத்திக் கூறுகின்றனர்.

461. ஸுஹுஃபும் கிதாபும் ஒன்றா? Read More

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா?

இவ்வசனங்களில் (2:218, 3:195, 4:89, 4:97, 4:100, 8:72, 8:74, 9:20, 9:100, 9:117, 16:41, 16:110, 22:58, 24:22, 29:26, 33:7, 33:50, 59:8, 59:9, 60:10) ஹிஜ்ரத் செய்தல் பற்றி கூறப்படுகின்றது. ஹிஜ்ரத் என்ற சொல்லுக்கு வெறுத்தல், ஒதுக்குதல், …

460. ஹிஜ்ரி ஆண்டு உண்டா? Read More

459. இயேசு கடவுளின் குமாரரா?

இவ்வசனங்கள் (3:49, 3:59, 4:171, 4:172, 5:17, 5:72, 5:73, 5:116, 9:31, 19:30, 43:59, 43:64) இயேசு கடவுளின் குமாரனல்லர்; கடவுளின் தூதர்தான் என்று கூறுகின்றன. இயேசுவைக் கடவுளின் குமாரன் என்றும், கடவுள் என்றும், கிறித்தவர்கள் கூறுவதை திருக்குர்ஆன் ஒப்புக் …

459. இயேசு கடவுளின் குமாரரா? Read More

458. அலங்காரம் என்றால் என்ன?

அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் பெண்கள் வெளிப்படுத்தக் கூடாது என இவ்வசனங்களில் (24:31, 33:59) கூறப்படுகிறது. அலங்காரம் என்று நாம் தமிழாக்கம் செய்த இடத்தில் 'ஜீனத்' என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது.

458. அலங்காரம் என்றால் என்ன? Read More

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு

தமக்குப் பின் வரவிருக்கின்ற ஓர் இறைத்தூதரைப் பற்றி ஈஸா நபி அவர்கள் முன்னறிவிப்பு செய்ததாகவும் அவரது பெயர் 'அஹ்மத்' என்றும் 61:6 வசனத்தில் கூறப்பட்டுள்ளது. 7:157 வசனத்திலும் இது பற்றி கூறப்படுகிறது. பரவலாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயர் 'முஹம்மத்' …

457. பைபிளில் நபிகள் நாயகம் (ஸல்) பற்றி முன்னறிவிப்பு Read More