456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா?

இயேசு சிலுவையில் அறையப்படவில்லை என்று இவ்வசனங்கள் (3:55, 4:156) கூறுகின்றன. ஈஸா நபி எனும் ஏசுவைக் குறித்து இஸ்லாத்தின் நம்பிக்கையும், கிறித்தவர்களின் நம்பிக்கையும் பல விஷயங்களில் வேறுபடுகின்றன. இயேசுவை யூதர்கள் கொல்ல முயற்சித்ததை இஸ்லாம் ஒப்புக் கொள்கிறது. ஆனால் அவர்கள் இயேசுவுக்குப் …

456. இயேசு சிலுவையில் அறையப்பட்டாரா? Read More

455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார்

இப்ராஹீம் நபி தமது மகன்களான இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரில் இஸ்மாயீலையே பலியிட முன்வந்தார்கள் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள். இது பற்றி இவ்வசனங்களில் (11:71, 37:102) கூறப்பட்டுள்ளது. இது குறித்து 223வது குறிப்பில் விளக்கியுள்ளோம்.

455. பைபிளின் பார்வையில் பலியிடப்பட்டவர் யார் Read More

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல்

ஒருவர் மீது விபச்சாரக் குற்றம் சுமத்துபவர் அதற்கு நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டுவரா விட்டால் குற்றம் சுமத்தியவருக்கு எண்பது கசையடிகள் கொடுக்க வேண்டும் என்பது இஸ்லாமியக் குற்றவியல் சட்டம். ஆனால் மனைவியின் மீது கணவன் இவ்வாறு குற்றம் சுமத்தும்போது …

454. நடத்தை கெட்ட மனைவியைப் பிரிதல் Read More

453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும்

இவ்வசனங்களில் (14:48, 21:104, 39:67) வானம், பூமி அனைத்தும் அழிக்கப்பட்டு பின்னர் வேறு வானமும், வேறு பூமியும் படைக்கப்படும் என்று கூறப்படுகிறது. அப்படியானால் சொர்க்கமும், நரகமும் அழிக்கப்படுமா என்ற சந்தேகம் எழலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் பயணத்தின்போதும், இன்ன …

453. சொர்க்கம் அழிக்கப்பட்டு பூமியில் மீண்டும் அமைக்கப்படும் Read More

452. எண்ணிச் சொல்லாதது ஏன்?

யூனுஸ் நபியின் சமுதாய மக்களின் எண்ணிக்கையைக் கூறும்போது திட்டவட்டமாக ஒரு எண்ணிக்கையைக் கூறாமல் ஒரு லட்சம் அல்லது அதைவிட அதிகமான மக்களுக்கு அவரை அனுப்பினோம் என்று அல்லாஹ் இவ்வசனத்தில் (37:147) கூறுகிறான். மனிதன் இப்படி உத்தேசமாகச் சொல்லலாம். எத்தனை பேர் என்பதில் …

452. எண்ணிச் சொல்லாதது ஏன்? Read More

451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்?

18:94, 21:96 ஆகிய வசனங்களில் யஃஜூஜ் மஃஜூஜ் என்ற கூட்டத்தினர் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. உலகம் அழியும் காலம் நெருங்கும்போது வெளிப்படும் கூட்டத்தினர் தான் யஃஜூஜ் மஃஜூஜ் ஆவர். உலகம் அழிவதற்கு முன்னர் நடக்கவுள்ளதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்த …

451. யஃஜூஜ், மஃஜூஜ் என்றால் யார்? Read More

450. ஹாரூனின் சகோதரி என்றால் யார்?

இவ்வசனத்தில் (19:28) மர்யம் அவர்கள் ஹாரூனின் சகோதரி என்று அழைக்கப்பட்டுள்ளார். திருக்குர்ஆனில் குறைகாணப் புகுந்த சில கிறித்தவர்கள் ஹாரூன் என்பவர் மோசே காலத்தைச் சேர்ந்தவர். அவருக்கு எப்படி மர்யம் சகோதரியாக இருக்க முடியும்? என்ற கேள்வியை நீண்ட காலமாக எழுப்பி வருகின்றனர். …

450. ஹாரூனின் சகோதரி என்றால் யார்? Read More

449. முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா?

இரண்டு நபர்களுக்கு மத்தியில் யார் பொய்யர் என்ற பிரச்சினை வரும்போது இரு நபர்களும் தத்தமது மனைவி மக்களுடன் ஒரு இடத்தில் கூட வேண்டும். 'இறைவா இதில் நான் சொல்வதே உண்மை. நான் பொய் சொல்லி இருந்தால் என் மீதும், என் மனைவி …

449. முஸ்லிம்கள் மத்தியில் முபாஹலா செய்யலாமா? Read More

448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்?

ஈஸா நபியைப் பின்பற்றும் மக்களை அல்லாஹ் உயரத்தில் வைப்பான் என்று இவ்வசனம் (3:55) கூறுகிறது. ஈஸா நபியைப் பின்பற்றும் மக்கள் என்பது கிறித்தவ மதத்தினரைக் குறிப்பதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபி உயர்த்தப்பட்ட சில ஆண்டுகளிலேயே பவுல் என்பவரால் …

448. ஈஸா நபியைப் பின்பற்றுவோர் யார்? Read More

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா?

97:1 வசனத்தில் லைலத்துல் கதர் இரவில் திருக்குர்ஆன் அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. 17:106, 20:114, 25:32, 76:23 ஆகிய வசனங்களில் திருக்குர்ஆன் சிறிது சிறிதாக அருளப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை முரண்பாடாகக் கருதக் கூடாது. 97:1 வசனத்தில் லைலத்துல் கத்ர் எனும் இரவில் அருளப்பட்டது …

447. திருக்குர்ஆன் ஒரு இரவில் அருளப்பட்டதா? Read More