326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா?

இவ்வசனத்தில் (34:13) ஸுலைமான் நபிக்கு ஜின்களும், ஷைத்தான்களும் பலவித கலைப் பொருட்களைச் செய்து கொடுத்ததைப் பற்றிக் கூறப்படுகிறது. அவற்றில் உருவச் சிலைகளும் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இதைச் சான்றாக வைத்து இப்போதும் உருவச் சிலைகளை வைத்துக் கொள்ளலாம்; உருவப்படங்களை மாட்டிக் கொள்ளலாம் என்று …

326. சிலைகளுக்கு இஸ்லாத்தில் அனுமதி உண்டா? Read More

325. திருக்குர்ஆன் கூறும் காற்றின் வேகம்

இவ்வசனத்தில் (34:12) ஸுலைமான் நபிக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். இவ்வாறு கூறுவதோடு நிறுத்திக் கொள்ளாமல் சராசரியாக காற்றின் வேகத்தையும் அல்லாஹ் நமக்கு சுட்டிக் காட்டுகிறான்.

325. திருக்குர்ஆன் கூறும் காற்றின் வேகம் Read More

324. ஸலவாத் என்றால் என்ன?

இவ்வசனத்தை (33:56) சிலர் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். "அல்லாஹ்வும், வானவர்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலவாத் கூறுகிறார்கள். எனவே நீங்களும் ஸலவாத் கூறுங்கள்'' என்று சில மார்க்க அறிஞர்கள் இவ்வசனத்தை மொழி பெயர்க்கிறார்கள்.

324. ஸலவாத் என்றால் என்ன? Read More

323. வானத்திலும் பாதைகள் உண்டு

இவ்வசனத்தில் (51:7) வானத்திலும் பாதைகள் உள்ளன என்று கூறப்படுகிறது. பூமியில் மட்டுமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது …

323. வானத்திலும் பாதைகள் உண்டு Read More

322. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின்னர் அவர்களின் மனைவியரை யாரும் மறுமணம் செய்யக் கூடாது என்று இவ்வசனங்கள் (33:6, 33:53) தடை செய்கின்றன. பொதுவாக பெண்களின் மறுமணத்தை இஸ்லாம் ஆதரிக்கிறது, ஆர்வமூட்டுகிறது. அவ்வாறிருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை …

322. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரை மணக்கக் கூடாது Read More

321. ஷிஃரா என்பதன் பொருள்

அன்றைய அரபுகள் ஒளி வீசும் ஷிஃரா எனும் நட்சத்திரத்தைக் கடவுள் எனக் கருதி வழிபட்டு வந்தனர். அது கடவுளில்லை. அதற்கும் அல்லாஹ் தான் கடவுள் என்பதை அவர்களுக்கு விளக்குவதற்காக ஷிஃராவின் இறைவன் என்று இவ்வசனத்தில் (53:49) கூறப்படுகிறது.

321. ஷிஃரா என்பதன் பொருள் Read More

320. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்?

இவ்வசனத்தில் (33:40) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தை இல்லை எனக் கூறப்படுகிறது. இவ்வசனத்தை அடிப்படையாகக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்து இறந்ததாகக் கூறுகின்ற ஹதீஸ்களை சிலர் மறுப்பார்கள்.

320. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆண் குழந்தைகள்? Read More

319. வளர்ப்பு மகனின் மனைவி

இவ்வசனத்தில் குறிப்பிடப்படும் ஸைத் என்பார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னாள் வளர்ப்பு மகனாவார். உங்களால் வளர்க்கப்படுபவர்கள் உங்கள் பிள்ளைகளாக மாட்டார்கள் என்று இஸ்லாம் கட்டளையிட்ட பின் ”ஸைத், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன்" என்று கூறுவதை நபித்தோழர்கள் நிறுத்திக் …

319. வளர்ப்பு மகனின் மனைவி Read More

318. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி

இவ்வசனத்தில் (33:21) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழகிய முன்மாதிரி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இவ்வசனம் இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படையைச் சொல்லித் தரும் வசனமாகும்.

318. அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன் மாதிரி Read More

317. தத்துப் பிள்ளைகள்

இவ்வசனங்களில் (33:4, 58:2) தத்துப் பிள்ளைகள் சொந்தப் பிள்ளைகளாக ஆக மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள் கொஞ்சி மகிழ்வதற்காக பிறரது குழந்தையை எடுத்து தமது பிள்ளை போல் வளர்ப்பதை இஸ்லாம் ஏன் தடுக்கிறது என்பதைத் தக்க காரணத்துடன் திருக்குர்ஆன் விளக்குகிறது

317. தத்துப் பிள்ளைகள் Read More