276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை

இவ்விரு வசனங்களில் (19:12, 19:30) சிறு வயதில் இருவர் நபியாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. வேதம் வழங்கப்படுவதும், ஒருவர் நபியாக ஆக்கப்படுவதும் நாற்பது வயதில்தான் என்று கூறி, நாற்பதுக்கு தனி முக்கியத்துவம் இருப்பது போல் சில முஸ்லிம் அறிஞர்கள் சித்தரிக்கின்றனர். இதற்கு மறுப்பாக இவ்வசனங்கள் …

276. நபியாவதற்கு வயது வரம்பு இல்லை Read More

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும்

இவ்வசனத்தில் (63:1) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நயவஞ்சகர்கள் கூறியதையும், அதில் அவர்கள் பொய் சொல்வதையும் அல்லாஹ் கூறுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்பவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து "நீங்கள் …

275. முஹம்மது நபியையும் நம்ப வேண்டும் Read More

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம்

துல்கர்கணைன் என்ற மன்னர் மேற்கொண்ட ஒரு நீண்ட பயணத்தைப் பற்றி இவ்வசனம் (18:90) கூறுகிறது. துல்கர்னைன் கிழக்கு நோக்கித் தன் பயணத்தைத் துவக்குகிறார். கிழக்கு நோக்கிச் சென்றவர் திடீரென மேற்கு நோக்கிச் சென்று விடுகிறார் என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. உலகம் உருண்டையாக …

274. பூமி உருண்டை என்பதை உணர்த்தும் பயணம் Read More

273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும்

இவ்வசனங்களில் (18:60-82 வரை) மூஸா நபியவர்கள் ஹில்று அவர்களைச் சந்தித்து, பாடம் கற்ற வரலாற்று நிகழ்ச்சி கூறப்படுகின்றது. மூஸா நபிக்குத் தெரியாத மூன்று விஷயங்கள் ஹில்று அவர்களுக்குத் தெரிந்திருந்ததாக இவ்வசனங்களில் கூறப்படுகிறது. இதைச் சிலர் தமது தவறான கொள்கைக்கு சான்றாகக் கருதுகின்றனர்.

273. மெஞ்ஞானமும் அஞ்ஞானமும் Read More

272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மனைவியரின் திருப்தியை நாடி ஒரு பொருளை விலக்கிக் கொண்டதாக இவ்வசனத்தில் (66:1) கூறப்படுகிறது. இது குறித்த வரலாற்றுச் செய்தி இதுதான்:

272. இறைவன் அனுமதித்ததைத் தடை செய்யக் கூடாது Read More

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது, குகைவாசிகள் என்று கூறாமல் குகைக்கும், ஏட்டுக்கும் உரியவர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். இவர்களது வரலாற்றுடன் ஒரு ஏடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று இதிலிருந்து தெரிகிறது.

271. சாவுக்கடல் சாசனச் சுருள்கள் Read More

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல்

இவ்வசனத்தின் (17:110) கருத்து என்ன என்பதிலும், இவ்வசனம் எது குறித்து இறங்கியது என்பதிலும் இரண்டு கருத்துக்கள் ஹதீஸ் நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இறைவனிடம் பிரார்த்தனை செய்வது குறித்து இவ்வசனம் அருளப்பட்டது என்று ஆயிஷா (ரலி) கூறியதாக புகாரீ 7526, 6327, 4723 …

270. சப்தமிட்டும், சப்தமில்லாமலும் ஓதித் தொழுதல் Read More

269.அவ்லியாக்களும் அற்புதங்களும்

எந்த மனிதரும் மனிதனால் செய்யத்தக்க காரியங்களை மட்டுமே செய்ய முடியும்; இறைவனுக்கு மட்டுமே செய்ய இயன்ற காரியங்களை மகான்களாக இருந்தாலும் செய்ய முடியாது. இது இஸ்லாத்தின் மிக முக்கியமான அடிப்படைக் கொள்கையாகும்.

269.அவ்லியாக்களும் அற்புதங்களும் Read More

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரை விட்டு வெளியேற்றிய மக்காவின் பிரமுகர்கள் மிகக் குறைவாகவே அதன் பிறகு அவ்வூரில் தங்கியிருப்பார்கள் என்று இவ்வசனத்தில் (17:76) அல்லாஹ் குறிப்பிடுகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஊரைவிட்டு விரட்டுவதற்குக் காரணமாக இருந்த அபூஜஹ்ல், உத்பா, …

268. எதிரிகள் அழிக்கப்படுவது பற்றிய முன்னறிவிப்பு Read More

267. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன?

இவ்வசனங்கள் (17:60, 53:13-18, 32:23) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகம் அழைத்துச் செல்லப்பட்டது குறித்து நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசுகின்றன. 17:60 வசனத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்குச் சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

267. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காட்டிய காட்சி என்ன? Read More