236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா?

யூஸுஃப் நபியவர்கள் தமது சகோதரரைத் தம்முடனே வைத்துக் கொள்வதற்காக அவர் மீது திருட்டுப் பட்டம் சுமத்தி, அதையே காரணம் காட்டி, தம் சகோதரரைப் பிடித்து வைத்துக் கொண்டதாக இவ்வசனம் (12:76) கூறுகிறது. ஒருவர் மீது பொய்யான பழி சுமத்தலாம் என்ற கருத்தையும், …

236. காரியம் சாதிக்க தந்திரம் செய்யலாமா? Read More

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்?

இவ்வசனங்களில் (12:67,68) ஒரே வாசல் வழியாக நீங்கள் நுழையாதீர்கள். பல வாசல்கள் வழியாக நுழையுங்கள் என்று யாகூப் நபியவர்கள் தமது புதல்வர்களுக்குச் சொல்லி அனுப்பியதாகக் கூறப்பட்டுள்ளது. கண் திருஷ்டிபட்டுவிடக் கூடாது என்பதற்காக இவ்வாறு யாகூப் நபியவர்கள் கூறியதாக சிலர் இதற்கு விளக்கம் …

235. ஒரே வாசல் வழியாக நுழையாதீர்கள் என்று கூறியது ஏன்? Read More

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா?

இவ்வசனங்களில் (4:65, 5:44, 5:45, 5:47, 5:50, 6:57, 6:114, 12:40, 12:67, 24:48, 24:51, 40:12) அல்லாஹ்வின் சட்டங்களுக்குத் தான் கட்டுப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய ஆட்சி இல்லாத நாடுகளில் வாழ்வோர் அந்த நாட்டுச் சட்டங்களுக்குக் கட்டுப்படக் கூடாது …

234. மனிதச் சட்டங்களுக்கு கட்டுப்படலாமா? Read More

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்?

இவ்வசனத்தில் (12:52) அவர் மறைவாக இருக்கும்போது அவருக்கு நான் துரோகம் செய்யவில்லை என்பதை அவர் அறிவதற்காக என்ற வாக்கியம் உள்ளது. நான் துரோகம் செய்யவில்லை என்று சொன்னவர் யார் என்பதில் இருவேறு கருத்துக்கள் சொல்லப்படுகின்றன.

232. துரோகம் செய்யவில்லை என்று கூறியது யார்? Read More

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது?

இவ்வசனம் (86:7) விந்து வெளிப்படுவதைப் பற்றிக் கூறும்போது அது முதுகுத் தண்டுக்கும், முன்பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது எனச் சொல்கிறது. சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர். ஆனால் விதைப் பையில் …

231. விந்து எங்கிருந்து வெளியேற்றப்படுகிறது? Read More

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா?

"அவளும் அவரை நாடினாள்; அவரும் அவளை நாடி விட்டார்'' என்று இவ்வசனத்தில் (12:24) கூறப்படுகிறது. யூஸுஃப் நபி அவர்களின் எஜமானி தவறான நோக்கத்தில் யூஸுஃப் நபியை அணுகியபோது ஆரம்பத்தில் யூஸுஃப் நபி கட்டுப்பாடாக இருந்தாலும் ஒரு சமயத்தில் தடுமாற ஆரம்பித்தார். ஆனாலும் …

229. யூஸுஃப் நபி மனதால் நாடியது குற்றமா? Read More

228. யூஸுஃபின் சகோதரர்கள்

யாகூப் நபியின் அனைத்துப் புதல்வர்களும் யூஸுஃப் நபிக்குச் சகோதரர்களாக இருந்தும், ஒருவர் மட்டும் யூஸுஃபின் சகோதரர் என்று இவ்வசனங்களில் (12:7, 8, 59, 76, 77) குறிப்பிடப்பட்டுள்ளார். யூஸுஃப் நபியவர்கள், எனது சகோதரர் என்று ஒருவரை மட்டும் பிரித்துப் பேசுகிறார். அது …

228. யூஸுஃபின் சகோதரர்கள் Read More

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்?

இவ்வசனங்கள் (12:2, 13:37, 16:103, 20:113, 26:195, 39:28, 41:3, 41:44, 42:7, 43:3, 46:12) திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்டதாகக் கூறுகின்றன. அரபு மொழிதான் சிறந்த மொழி என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. இஸ்லாத்தின் பார்வையில் எந்த மொழியும் …

227. திருக்குர்ஆன் அரபுமொழியில் இருப்பது ஏன்? Read More