196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர்

இஸ்லாமிய வரலாற்றில் நடந்த முதல் போர் பத்ருப் போராகும். இப்போர் திட்டமிடாமல் நடந்ததாக இவ்வசனம் (8:42) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பத்ருப் போரை எதிர்பார்த்துப் புறப்படவில்லை. மாறாக தமது நாட்டு எல்லையில் புகுந்து மக்காவின் வணிகக் …

196. திட்டமிடாமல் நடந்த பத்ருப் போர் Read More

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு

போர்க்களத்தில் எதிரிகளிடமிருந்து கைப்பற்றப்படும் பொருட்களை மொத்தம் ஐந்து பங்குகளாகப் பிரித்து நான்கு பாகங்கள் போரில் பங்கெடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், மீதி ஒரு பாகத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், நாடோடிகளுக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் …

195. போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு Read More

194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள்

"அவர்களின் உள்ளங்களில் நன்மை இருப்பதை அல்லாஹ் அறிந்திருந்தால்'' என்று இவ்வசனங்களில் (8:23, 8:70) கூறப்படுகிறது. அறிந்திருந்தால் என்று கூறுவதால் அல்லாஹ் அறியாமலும் இருப்பானா என்று கருதக் கூடாது.

194. அல்லாஹ் அறிந்திருந்தால் என்பதன் பொருள் Read More

193. அத்வைதத்தின் அறியாமை

இவ்வசனத்தில் (8:17) பத்ருப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகள் மீது சிறு கற்களை வீசியதைப் பற்றிக் கூறும்போது இதை நீர் எறியவில்லை. நான் தான் எறிந்தேன் என்று அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒருவரே என்று அத்வைதம் …

193. அத்வைதத்தின் அறியாமை Read More

192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல்

இவ்வசனத்தில் (7:205) அல்லாஹ்வை எப்படி தியானம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. இறைவனின் பெயரை நினைவு கூர்வது இஸ்லாத்தில் ஒரு வணக்கமாக உள்ளது. தொழுகை நோன்பு உள்ளிட்ட எந்த வணக்கத்தை நாம் செய்வதாக இருந்தாலும் நமது விருப்பப்படி அவற்றைச் செய்ய முடியாது. …

192. உரத்த சப்தமின்றி திக்ரு செய்தல் Read More

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா?

ஆதம் (அலை) அவர்களும், அவர்களின் மனைவியும் அல்லாஹ்வுக்கு இணைகற்பித்தார்கள் என்று பலரும் இந்த வசனங்களை (7:189,190) புரிந்து கொள்கின்றனர். இவ்வசனங்களின் துவக்கத்தில் முதல் மனிதரைப் பற்றிக் கூறப்படுவதால், "இணைகற்பித்தார்கள்" என்ற சொற்றொடர் ஆதமைத்தான் குறிக்கும் என்று நினைக்கின்றனர்.

191. ஆதம் நபி இணை கற்பித்தாரா? Read More

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல்

அல்லாஹ்வுக்கு அழகான பெயர்கள் உள்ளன என்றும், அப்பெயர்களாலேயே அவனை அழைக்க வேண்டும் என்றும் இவ்வசனங்கள் (7:180, 17:110) கூறுகின்றன. அல்லாஹ்வின் பெயரைத் திரித்துக் கூறுவதும், சிதைப்பதும் கடும் குற்றம் எனவும், அவ்வாறு செய்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் எனவும் இவ்வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன.

190. அல்லாஹ்வின் பெயரைத் திரித்தல் Read More

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து

இவ்வசனத்தில் (7:172) ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து அவரது சந்ததிகளை வெளிப்படுத்தியதாக அல்லாஹ் கூறுகிறான். மனிதர்கள் தமது தோற்றம், அறிவு, மற்றும் குண நலன்கள் அனைத்தையும் தமது முன்னோர்களின் மரபணுக்களில் இருந்தே பெற்றுக் கொள்கிறார்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் கண்டுபிடித்துள்ளது.

189. ஆதமுடைய மக்களின் முதுகுகளிலிருந்து Read More

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே

முந்தைய சமுதாயத்தில் தீமையைச் செய்தவர்கள், தீமையைத் தடுத்தவர்கள், தீமையைத் தடுக்காதவர்கள் ஆகிய மூன்று வகையினர் இருந்தனர். அவர்களில் தீமையைத் தடுத்தவர்களை மட்டும் அல்லாஹ் காப்பாற்றியதாக இவ்வசனம் (7:165) கூறுகிறது.

188. தீமையைத் தடுக்காதிருப்பதும் குற்றமே Read More

187. இறுதி நபி முஹம்மது (ஸல்)

இவ்வசனங்கள் (4:79, 6:19, 7:158, 14:52, 21:107, 22:49, 33:40, 34:28, 62:3) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி எனவும், அவர்களுக்குப் பின் எந்த நபியும் வரமாட்டார்கள் எனவும் கூறுகின்றன. முதல் நபியான ஆதம் (அலை) அவர்கள் முதல் …

187. இறுதி நபி முஹம்மது (ஸல்) Read More