156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீயவழி செல்வோருக்குச் சார்பாக இருந்திருந்தால் அவர்களுக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் இரு மடங்கு வேதனையை சுவைக்கச் செய்திருப்பேன் என்று இவ்வசனத்தில் (17:75) அல்லாஹ் கூறுகிறான்.  

156. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இரு மடங்கு வேதனையா? Read More

155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள்

அல்லாஹ்வின் வார்த்தைகள் – கலிமாத்துல்லாஹ் – என்ற சொல் திருக்குர்ஆனில் நான்கு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1 – திருக்குர்ஆன் 2 – முந்தைய வேதங்கள் 3 – லவ்ஹூல் மஹ்ஃபூல் எனும் பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டவை 4 – ஒவ்வொரு விநாடியும் …

155. எழுத முடியாத அல்லாஹ்வின் வார்த்தைகள் Read More

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்?

வானவர்களைத் தூதர்களாக அனுப்பாமல் மனிதர்களை ஏன் தூதர்களாக அனுப்ப வேண்டும் என்ற மக்களின் கேள்விக்கு இவ்வசனங்கள் (6:8,9, 17:95, 23:24, 25:7, 41:14) பதிலளிக்கின்றன. மனிதருக்குப் பதிலாக வானவரைத் தூதராக அனுப்பி அவர் மூலம் வேதத்தைக் கொடுத்து அனுப்பினால் நாங்கள் நம்பிக்கை …

154. வானவரை நபியாக அனுப்பாதது ஏன்? Read More

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள்

வானவர்களைப் படைத்து அவர்களுக்கான பணிகளை இறைவன் ஒப்படைத்துள்ளான். ஏற்கனவே ஒதுக்கப்பட்ட பணிகளுக்காக வானவர்கள் பூமிக்கு வந்து போய்க் கொண்டிருப்பதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகிறது. அந்தப் பணிகள் அல்லாமல் தீயவர்களை இறைவன் அழிக்க நாடும்போது அதற்காகவும் வானவர்களை அனுப்புவான். அவர்கள் இறைவனின் …

153. வானவர்களை அனுப்புவது என்பதன் பொருள் Read More

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை.

திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்பட்டதாக முஸ்லிம்களில் சிலர் கூறுகின்றனர். இவ்வசனங்கள் (2:97, 4:153,. 6:7, 7:157, 7:158, 20:114, 25:5, 29:48 26::194, 75:16, 75:18, 87:6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுத்து வடிவில் திருக்குர்ஆன் அருளப்பட்டது என்று கூறுவோருக்கு மறுப்பாக அமைந்துள்ளன. …

152. திருக்குர்ஆன் எழுத்து வடிவில் அருளப்படவில்லை. Read More

151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை

மறுமையில் ஈஸா நபியை விசாரிப்பது பற்றியும், அதற்கு அவர் அளிக்கும் பதில் பற்றியும் இவ்வசனங்கள் (5:116-118) கூறுகின்றன. இவ்வசனத்தில் "என்னை நீ கைப்பற்றியபோது'' என்று மொழி பெயர்க்கப்பட்ட இடத்தில் 'தவஃப்பைத்தனீ' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

151. ஈஸா நபி உயர்த்தப்பட்டதை உறுதி செய்யும் மறுமை விசாரணை Read More

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா?

இறைச்செய்தி அருளப்படும்போது இறைத்தூதரிடம் கேள்வி கேட்கக்கூடாது என்று இவ்வசனத்தில் (5:101) சொல்லப்பட்டுள்ளது. அதிகமான மார்க்க அறிஞர்கள் எவ்வித ஆதாரமும் இல்லாமல் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இதற்கு ஆதாரமாக அமைந்த குர்ஆன் வசனம் எது? நபிமொழி எது என்று பொதுமக்கள் அவர்களிடம் …

150. மார்க்க அறிஞர்களிடம் கேள்வி கேட்கலாமா? Read More

149. திருப்பித் தரும் வானம்

இவ்வசனத்தில் (86:11) வானத்திற்கு திருப்பித் தரும் வானம் என்ற ஒரு அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான். வானம் எதைத் திருப்பித் தரும் என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது. கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே …

149. திருப்பித் தரும் வானம் Read More

148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள்

இவ்வசனம் (5:103) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து மக்களிடம் காணப்பட்ட மூட நம்பிக்கையைக் கண்டித்து திருத்துகிறது. அன்றைய அரபுகள் தமது தெய்வங்களுக்காகக் கால்நடைகளைப் பலவாறாக நேர்ச்சை செய்து வந்தனர். சில பெண் ஒட்டகங்களைத் தெய்வங்களுக்கு என விட்டு விடுவார்கள். இவ்வாறு …

148. அறிவுக்குப் பொருந்தாத நேர்ச்சைகள் Read More

147. கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களா?

இவ்வசனத்தில் (5:82) கிறித்தவர்கள் மற்ற சமுதாயத்தினரை விட முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்கள் என்று புகழ்ந்து சொல்லப்பட்டுள்ளனர். வரலாறு தொடர்பான இது போன்ற செய்திகளை சொல்லப்பட்ட காலத்தில் இப்படி இருந்துள்ளது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். இது எக்காலத்துக்கும் உரியது என்று கருதக் …

147. கிறித்தவர்கள் முஸ்லிம்களுக்கு நெருக்கமானவர்களா? Read More