5. மனித ஷைத்தான்கள்

இவ்வசனங்களில் (2:14, 2:102, 6:112) குறிப்பிடப்படும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதர்களைக் குறித்து சொல்லப்பட்டதாகும். இவை தவிர மற்ற அனைத்து வசனங்களிலும் ஷைத்தான் என்பது அதன் நேரடிப்பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் …

5. மனித ஷைத்தான்கள் Read More

4. முன்னர் அருளப்பட்டவை

இவ்வசனங்களில் (2:4, 4:60, 4:136, 4:162, 5:59, 10:94) முன்னர் அருளப்பட்டவை குறித்து கூறப்படுகின்றன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு திருக்குர்ஆன் எனும் இவ்வேதம் வழங்கப்பட்டது போல் அவர்களுக்கு முன்னர் அனுப்பப்பட்ட இறைத்தூதர்களுக்கும் வேதங்கள் வழங்கப்பட்டன.

4. முன்னர் அருளப்பட்டவை Read More

3. மறைவானவற்றை நம்புதல்

இவ்வசனத்தில் (2:3) மறைவானவற்றை நம்பவேண்டும் எனக் கூறப்படுகிறது. ஐந்து புலன்களுக்கும் எட்டாதவை யாவும் மறைவானவை என்பதில் அடங்கும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைப்படி மறைவானவற்றை நம்புவது என்ற சொற்றொடர் குறிப்பிட்ட சில விஷயங்களை நம்புவதைக் குறிக்கும்.

3. மறைவானவற்றை நம்புதல் Read More

2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள்

திருக்குர்ஆனில் சில அத்தியாயங்களின் துவக்கத்தில் தனித்தனி எழுத்துக்கள் இடம் பெற்றுள்ளன. தனித்தனி எழுத்துக்களுக்கு எந்த மொழியிலும் பொருள் செய்ய முடியாது என்பதை நாம் அறிவோம். உதாரணமாக SUN (சன்) எனக் கூறினால் இதற்குப் பொருள் கூற முடியும். S.U.N (எஸ், யு, …

2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள் Read More

1. மறுமை நாள்

வானம், பூமி, சூரியன், விண்கோள்கள், பூமியில் வாழும் மனிதர்கள், உயிரினங்கள், தாவரங்கள் உட்பட அனைத்தும் ஒரு நாள் அழிக்கப்படும். அந்நாளில் இறைவன் மட்டுமே நிலைத்திருப்பான். யுகமுடிவு நாள், இறுதி நாள், ஸூர் ஊதப்படும் நாள் போன்ற பல்வேறு சொற்களால் இந்த நாள் …

1. மறுமை நாள் Read More

விளக்கங்களின் தொகுப்பு

விளக்கங்களின்தொகுப்பு 1. மறுமை நாள் 2. பொருள் செய்ய முடியாத எழுத்துக்கள் 3. மறைவானவற்றை நம்புதல் 4. முன்னர் அருளப்பட்டது 5. மனித ஷைத்தான்கள் 6. அல்லாஹ் இயலாதவனா? 7. திருக்குர்ஆனின் அறைகூவல் 8. சொர்க்கத்தில் பெண்களுக்குத் துணைகள் உண்டா? 9. திருக்குர்ஆன் …

விளக்கங்களின் தொகுப்பு Read More

அத்தியாயம் : 114 அந்நாஸ்

அந்நாஸ்- மனிதர்கள் மொத்த வசனங்கள் : 6 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அந் நாஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 114 அந்நாஸ் Read More

அத்தியாயம் : 113 அல் ஃபலக்

அல் ஃபலக்- காலைப் பொழுது மொத்த வசனங்கள் : 5 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 113 அல் ஃபலக் Read More

அத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ்

அல் இஃக்லாஸ்- உளத்தூய்மை மொத்த வசனங்கள் : 4 இந்த அத்தியாயம் ஓரிறைக் கொள்கையை இரத்தினச் சுருக்கமாகக் கூறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 112 அல் இஃக்லாஸ் Read More