அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ்

அஷ்ஷம்ஸ் – சூரியன் மொத்த வசனங்கள் : 15 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஷ்ஷம்ஸ் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 91 அஷ்ஷம்ஸ் Read More

அத்தியாயம் : 90 அல் பலது

அல் பலது – அந்த நகரம் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அந்த நகரம் என்று இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 90 அல் பலது Read More

அத்தியாயம் : 89 அல்ஃபஜ்ரு

அல்ஃபஜ்ரு – வைகறை மொத்த வசனங்கள் : 30 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் ஃபஜ்ரு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராகச் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 89 அல்ஃபஜ்ரு Read More

அத்தியாயம் : 88 அல் காஷியா

அல் காஷியா – சுற்றி வளைப்பது மொத்த வசனங்கள் : 26 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் காஷியா என்று உள்ளதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 88 அல் காஷியா Read More

அத்தியாயம் : 87 அல் அஃலா

அல் அஃலா – மிக உயர்ந்தவன் மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மிக உயர்ந்தவன் என்ற அடைமொழி இறைவனுக்குப் பயன்படுத்தப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 87 அல் அஃலா Read More

அத்தியாயம் : 86 அத்தாரிக்

அத்தாரிக் – விடிவெள்ளி மொத்த வசனங்கள் : 17 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தாரிக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 86 அத்தாரிக் Read More

அத்தியாயம் : 85 அல் புரூஜ்

அல் புரூஜ் – நட்சத்திரங்கள் மொத்த வசனங்கள் : 22 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் புரூஜ் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 85 அல் புரூஜ் Read More

அத்தியாயம் : 84 அல் இன்ஷிகாக்

அல் இன்ஷிகாக் – பிளந்து விடுதல் மொத்த வசனங்கள் : 25 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 84 அல் இன்ஷிகாக் Read More

அத்தியாயம் : 83 அல் முதஃப்பிபீன்

அல் முதஃப்பிபீன் – அளவு நிறுவையில் குறைவு செய்வோர் மொத்த வசனங்கள் : 36 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 83 அல் முதஃப்பிபீன் Read More

அத்தியாயம் : 82 அல் இன்ஃபிதார்

அல் இன்ஃபிதார் – பிளந்துவிடுதல் மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 82 அல் இன்ஃபிதார் Read More