அத்தியாயம் : 81 அத்தக்வீர்
அத்தக்வீர் – சுருட்டுதல் மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 81 அத்தக்வீர் Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
அத்தக்வீர் – சுருட்டுதல் மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
அத்தியாயம் : 81 அத்தக்வீர் Read Moreஅபஸ – கடுகடுத்தார் மொத்த வசனங்கள் : 42 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.
அத்தியாயம் : 80 அபஸ Read Moreஅந்நாஸிஆத் – கைப்பற்றுவோர் மொத்த வசனங்கள் : 46 உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.
அத்தியாயம் : 79 அந்நாஸிஆத் Read Moreஅந்நபா – அந்தச் செய்தி மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
அத்தியாயம் : 78 அந்நபா Read Moreஅல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று! மொத்த வசனங்கள் : 50 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத் Read Moreஅத்தஹ்ர் – காலம் மொத்த வசனங்கள் : 31 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.
அத்தியாயம் : 76 அத்தஹ்ர் Read Moreஅல் கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள் மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 75 அல் கியாமா Read Moreஅல் முத்தஸிர் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 56 இந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 74 அல் முத்தஸிர் Read Moreஅல் முஸ்ஸம்மில் – போர்த்தியிருப்பவர் மொத்த வசனங்கள் : 20 இந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 73 அல் முஸ்ஸம்மில் Read Moreஅல் ஜின் – மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு மொத்த வசனங்கள் : 28 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 72 அல் ஜின் Read More