ஜின்களுடன் ஒப்பந்தம் செய்யலாமா?

ஏகத்துவம் 2005 மே கேள்வி : நான் எகிப்துவைச் சேர்ந்த மார்க்க அறிஞர் ஒருவரிடம் ஜின்களைப் பற்றி கேள்விகேட்கும் போது, அதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் ஒப்பந்தம் செய்யலாம். அவ்வாறு ஒப்பந்தம் செய்வதற்கு மார்க்கத்திற்கு விரோதமான சில காரியங்களைச்செய்ய வேண்டும். …

ஜின்களுடன் ஒப்பந்தம் செய்யலாமா? Read More

வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் வேலையைச் செய்யலாமா?

ஏகத்துவம் 2005 மே நான் துபையில் ஒரு கிளீனிங் கம்பெனியில் வேலை செய்கின்றேன். அந்தக்கம்பெனியில் எனக்கு, வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் ஆபீஸ் பாய்,கிளீனிங் போன்ற வேலைகளைக் கொடுக்கின்றார்கள். அப்படிப்பட்ட வேலையைச்செய்யலாமா? எஸ்.எம். உமர் பாரூக், துபை பதில் : செய்யும் …

வட்டியின் அடிப்படையில் இயங்கும் வங்கிகளில் வேலையைச் செய்யலாமா? Read More

அர்பாப் என்று அழைக்கலாமா?

ஏகத்துவம் 2005 மே கேள்வி : அரபு நாடுகளில் முதலாளிகளை அர்பாப் என்று அழைக்கின்றார்கள்.3:64 வசனத்தில்அர்பாப் என்ற சொல்லை இறைவனுக்குப் பயன்படுத்துகின்றான். எனவே மனிதர்களை அர்பாப் என்று அழைக்கலாமா? கதீஜா ஜெஸ்மின், துபை பதில் : அர்பாப் என்பது ரப் என்பதன் …

அர்பாப் என்று அழைக்கலாமா? Read More

சவூதியில் கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாதா?

ஏகத்துவம் 2005 மே கேள்வி : ? கடமையான தொழுகைக்குப் பின்பு கேட்கப்படும் துஆ ஏற்றுக் கொள்ளப்படும் என்பதால்நம்மை துஆ கேட்கும் படி நபி (ஸல்) அவர்கள் ஆர்வமூட்டியுள்ளார்கள். தனது அடியான்கையை உயர்த்தி கேட்கும் போது அவனை வெறுங்கையுடன் திரும்ப அனுப்புவதற்குஅல்லாஹ் …

சவூதியில் கடமையான தொழுகைக்குப் பின் துஆ கேட்கும் போது கையை உயர்த்தக் கூடாதா? Read More

ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா?

ஏகத்துவம் 2005 மே கேள்வி : ஒரு ஹதீஸ் ளயீஃபானது தான் என்பதில் இமாம்களுக்கிடையில் ஒற்றுமைஇருக்கின்றதா? மேலும் ளயீஃபானஹதீஸின் அடிப்படையில் ஒருவர் அமல் செய்தால்அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா? பி. அப்துர்ரஹ்மான் கோடம்பாக்கம் பதில் : ஒரு ஹதீஸ் பலவீனமானது என்பதை அதன் …

ளயீஃபான ஹதீஸின் அடிப்படையில் அமல் செய்தால் அவை இறைவனால் நிராகரிக்கப்படுமா? Read More

தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம்

தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம் ஏகத்துவம் 2005 மே பதினோரு முட்டாள்கள் விளையாடுகின்றார்கள், அதை பதினோராயிரம் முட்டாள்கள்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்று பெர்னாட்ஷா சொன்னதாகக் கூறுவார்கள்.இன்று பெர்னாட்ஷா உயிருடன் இருந்தால் பதினோரு முட்டாள்கள்விளையாடுகின்றார்கள். அதைப் பல கோடி முட்டாள்கள் பார்க்கின்றார்கள் என்றுகூறியிருப்பார். …

தறி கெட்டு வளரும் கிரிக்கெட் மோகம் Read More

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே!

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே! ஏகத்துவம் 2005 மே மனிதனுக்கு வணங்காத சுயமரியாதை மார்க்கம் இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம். காரணம் அது அனைத்துலகையும்படைத்துபரிபாலிக்கும் ரப்புல் ஆலமீனாகிய இறைவன் அல்லாஹ் அருளிய அற்புதமான சுயமரியாதையைப் போதிக்கின்ற மார்க்கம். அது மனிதனுக்குத் தேவையான எல்லாத்துறைகளிலும் …

மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே! Read More

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக் குமா?

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக்குமா? ஏகத்துவம் 2005 மே சந்தர்ப்பவாதக் கூட்டணியை விமர்சித்து ஏகத்துவத்தில் நாம் தலையங்கம்எழுதியிருந்தோம். சத்தியத்தைச் சமர்ப்பித்தல் சந்தர்ப்ப வாதமாகுமா? என்று கேள்விஎழுப்பி ஓர் இதழ் தனது பதிலைச் சமர்ப்பித்துள்ளது. இந்த மேடையில் பேசுவேன், அந்த மேடையில் பேச மாட்டேன் …

சந்தர்ப்பவாதம் சத்தியத்தைச் சமர்ப்பிக் குமா? Read More

மஞ்சள் மகிமையா?

மஞ்சள் மகிமையா? ஏகத்துவம் 2005 மார்ச் கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ. எஸ்.சி சில வாரங்களுக்கு முன்னால் நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்ட ஜவுளிக் கடைகளில் ஒரு வித்தியாசமான புதிய மாற்றம் காணப்பட்டது. பற்பல வண்ணச் சேலைகள் புதுப்புது டிசைன்களில் குவிந்து …

மஞ்சள் மகிமையா? Read More

முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும் – ஆஷூரா சிறப்பிதழ்

ஆஷூரா சிறப்பிதழ் ஏகத்துவம் 2005 பிப்ரவரி எம். ஷம்சுல்லுஹா இஸ்லாத்தில் போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்று. ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான முஹர்ரம் மாதத்திற்கு மெருகூட்டும் விதமாக அதன் பத்தாம் நாள் அமைந்திருக்கின்றது. கதிரவனை …

முஹர்ரம் பத்தும் மூட நம்பிக்கைகளும் – ஆஷூரா சிறப்பிதழ் Read More