குர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா?

குர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா? பதில்: தொழுகையிலும், தொழுகைக்கு வெளியிலும் குர்ஆனின் ஒரு சில குறிப்பிட்ட வசனங்களை ஓதும்போது ஸஜ்தா செய்கின்றோம்.  இதை ஸஜ்தா திலாவத் என்றழைக்கின்றோம். இந்த ஸஜ்தா திலாவத்திற்கான வசனங்கள் எவை? அதாவது …

குர்ஆன் ஓதும்போது செய்யும் ஸஜ்தாவுக்குப் பின் ஸலாம் கொடுக்க வேண்டுமா? Read More

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா?

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? பாவமன்னிப்பு கேட்கும்போது பொதுவாகக் கேட்டால் போதுமா? அல்லது ஒவ்வொரு பாவத்தையும் குறிப்பிட்டு தனித்தனியாக பாவமன்னிப்பு கேட்க வேண்டுமா? சில பாவங்களில் இருந்து நாம் திருந்திக் கொள்கிறோம். ஆனால் அத்ற்காக நாம் மன்னிப்பு கேட்காமல் இருந்து …

சிறு பாவங்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டுமா? Read More

பாத்ரூமில் துஆக்களை ஓதலாமா?

பாத் ரூமில் துஆக்களை ஓதலாமா? கழிவறை செல்லும் போது ஓதுவதற்கு துவா உள்ளது. அது போல் கழிவறையில் இருந்து வெளி வருவதற்கும் துவா உள்ளது. அதே போல் உளு செய்வதற்கும், முடிப்பதற்கும் பிஸ்மில்லாஹ்வும் இன்ன பிற வாசகங்களும் உள்ளன. கழிவறை, உலூ …

பாத்ரூமில் துஆக்களை ஓதலாமா? Read More

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா?

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? தொழுகையில் ஸலவாத் ஓதும் போது இப்ராஹீம் நபிக்கு அருள் புரிந்தது போல் முஹம்மத் நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்கிறோம். அல்லாஹ்விடம் கேட்கும் போது இது போல் வேண்டும் அது …

இப்ராஹீம் நபியைப் போல் அருள் புரிவாயாக என்று கேட்பது சரிதானா? Read More

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா?

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? அப்துல் ரஹ்மான் பதில்: பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்திகள் ஆதாரமாக உள்ளன. صحيح البخاري 2041 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، …

பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாமா? Read More

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா?

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? ஜஸாகல்லாஹ் என்று ஒருவர் நம்மிடம் கூறினால் அதற்கு என்ன மறுமொழி சொல்ல வேண்டும்? பாரகல்லாஹு லக என்று கூறுகிறார்களே இதுசரியா? முஹம்மத் தரோஜ் பதில்: ஒருவர் நமக்கு உதவி செய்தால் அதற்காக …

நன்றி தெரிவிக்கும் போது பாரகல்லாஹு என்று கூறுவது சரியா? Read More

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா?

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? குஸைமா பதில்: ஒவ்வொரு மொழியிலும் அம்மொழி எழுத்துக்களை எவ்வாறு உச்சரிக்க வேண்டும் என விதி இருக்கும். இந்த விதியைக் கடைப்பிடித்தால் தான் அம்மொழியைப் பிழையின்றி கையாள்வதாக அமையும். திருக்குர்ஆன் அரபு மொழியில் அருளப்பட்ட வேதமாகும். …

குர்ஆனை தஜ்வீத் முறைப்படி தான் ஓதவேண்டுமா? Read More

நேர்ச்சையின் பரிகாரம் என்ன?

நேர்ச்சையின் பரிகாரம் என்ன? செய்த நேர்ச்சையை நிறைவேற்ற முடியாவிட்டால் அதற்குரிய பரிகாரம் என்ன? யாஸிர் பதில்: அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து ஒரு முடிவை டுத்துவிட்டு அந்த முடிவை ஒருவர் மீறினால் அதற்கு என்ன பரிகாரமோ அதே பரிகாரத்தை நேர்ச்சையை முறிக்கும் …

நேர்ச்சையின் பரிகாரம் என்ன? Read More

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா?

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? சத்தியம் செய்து முறித்தால் அதற்கான பரிகாரம் என்ன? ஒரு பாவத்தைச் செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்து ஒருவர் அதை மீறி அந்தப் பாவத்தைச் செய்து விட்டார். அந்தப் பாவத்தை ஒரு …

சத்தியத்தை பல முறை மீறினால் ஒரு பரிகாரம் போதுமா? Read More

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா?

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? பெருநாள் தினத்தில் கூட்டாகவும், சப்தமிட்டும் தக்பீர் கூறலாமா? அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் கபீரா என்ற தக்பீரை ஓதுவது நபிவழிக்கு உட்பட்டதா என்ற கேள்விக்கு காயல் பட்டிணம் ஆயிஷா சித்தீகா மகளிர் …

பெருநாள் தினத்தில் சப்தமாக தக்பீர் கூறலாமா? Read More