பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா?

தாய் தந்தையர் உயிரோடு இருப்பின் அவர்களுக்காக ஹஜ் உம்ரா செய்யலாமா? மஹபூப் ஜான் பதில் : பெற்றோர்கள் ஹஜ் கடமையான நிலையில் ஹஜ்ஜை நிறைவேற்றாமல் மரணித்துவிட்டாலோ, அல்லது ஹஜ் கடமையாகி வயோதிகத்தின் காரணமாக அவர்களால் ஹஜ் செய்ய முடியாமல் போனாலோ அவர்களுடைய …

பெற்றோருக்காக ஹஜ், உம்ரா செய்வது கூடுமா? Read More

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? Read More

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்?

மக்காவில் பணியாற்றும் நாங்கள் உம்ராச் செய்யும் போது இஹ்ராமை எங்கள் அறைகளில் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஆயிஷா பள்ளி சென்று இஹ்ராம் கட்டி விட்டு வரவேண்டுமா? ஜாஃபர் பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம்  (ஸல்)  அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாகக் கூறப்பட்டுள்ளன.

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டவேண்டும்? Read More

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்?

ரமளானில் ஃபித்ரா வழங்குவதால் நோன்பாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. வசதியற்றவர்கள் பெருநாளை மகிழ்ச்சியாகக் கொண்டாடவும் இது காரணமாக அமைந்துள்ளது. அதே சமயம், நோன்பு கடமையாகாத, எவ்வித பாவமும் செய்திராத குழந்தைகளுக்காகவும் ஃபித்ரா கடமையாக்கப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன? இதில் இறைவன் நன்மையை நாடியிருப்பான் என்றாலும் …

குழந்தைகளுக்காக பித்ரா கொடுக்க வேண்டுமா? ஏன்? Read More

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா?

என் சகோதரிகளுக்கு சொந்தமாக வீடு உள்ளது. ஆனால் அவர்களுக்கு வருமானம் இல்லை (little income). இந்த நிலையில் என்னுடைய ஜகாத் பணத்தை அவர்களுடைய குடும்பத்திற்குக் கொடுக்கலாமா? ஆனால் அவர்களிடம் 11 பவுன் நகைக்கு மேல் சொத்து மதிப்பு உள்ளது. விளக்கம் கொடுக்கவும். …

ஜகாத் கொடுப்பவர் ஜகாத் வாங்கலாமா? Read More

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

நான் கடந்த மூன்று வருடங்களாக வங்கியில் 2 இலட்சம் ரூபாய் வைத்துள்ளேன். நான் ஒவ்வொரு வருடமும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது ஒரு தடவை கொடுத்தால் போதுமா? ஒருவரிடம் ஐந்து இலட்சம் மதிப்புள்ள கடை உள்ளது. வாடகையாக மாதாமாதம் 12,000 ரூபாய் …

இருப்புத் தொகைக்கு ஆண்டுதோறும் ஜகாத் கொடுக்க வேண்டுமா? Read More

செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத கொடுக்கலாமா?

நீர் பாய்ச்சி விளைபவற்றில் 5 விழுக்காடும், தானாக விளைபவற்றில் 10 விழுக்காடும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இது நாம் செய்த செலவு போக்க் கிடைக்கும் இலாபத்திலா? அல்லது மொத்த விளைச்சலிலா?

செலவைக் கழித்து விட்டு எஞ்சியதற்கு ஜகாத கொடுக்கலாமா? Read More

ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா?

வருமானத்தில் 2.5 ஜகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது செலவு போக மீதமுள்ளதில் 2.5 கொடுக்க வேண்டுமா? வி.பாஸ்கர். திருக்குர்ஆன் 9:103, 51:19, 70:24 ஆகிய வசனங்களில் சொத்துக்களுக்கு ஜகாத் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தேவைக்கு மேல் மீதமுள்ளதற்குத் தான் ஜகாத் …

ஜகாத் வருமானத்துக்கா? எஞ்சியதற்கா? Read More

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா?

என்னுடைய ஜகாத் பணத்திலிருந்து என் தாயின் கடனை நான் அடைக்கலாமா? செய்யது அன்வர் பதில் : பெற்றோரைக் கவனிக்கும் பொறுப்பை இஸ்லாம் பிள்ளைகளின் மீது சுமத்தியுள்ளது. பெற்றோர்கள் பட்ட கடனை அடைப்பது பிள்ளைகளின் கடமையாகும். எனவே உங்களுடைய தாயின் மீதுள்ள கடன் …

தாயின் கடனை அடைக்க ஜகாத் பணத்தைச் செலவிடலாமா? Read More

ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா?

எவ்வளவு பணம் இருந்தால் ஜகாத் கடமையாகும்? ஜகாத் என்று சொன்னால் அதை என் உறவினவர் வாங்க மாட்டார். எனவே இது ஜகாத் என்று சொல்லாமல் ஜகாத் கொடுக்கலாமா? அபூ பக்கர் பதில் இது ஜகாத் பணம் என்று சொல்லித் தான் கொடுக்க வேண்டும் என்று மார்க்கம் கூறவில்லை. எனவே இதைத் …

ஜகாத் என்று சொல்லித் தான் ஜகாத் கொடுக்க வேண்டுமா? Read More