ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்று எந்த அறிஞராவது கூறி இருக்கிறாரா? ஜாபர் அலி பதில் : இந்தக் கேள்விக்கு இஸ்லாத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

ஒரு பொருளுக்கு ஒரு தடவை தான் ஜகாத் என்று யாராவது கூறியுள்ளார்களா? Read More

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா?

ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் ஜகாத் கொடுக்கத் தேவை இல்லை என்பதற்கு அரபியில் ஆதாரம் தரமுடியுமா? ரஃபாஸ் ஜக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஜக்காத் கொடுக்க வேண்டுமா என்பதற்காக ஆதாரங்களையும், அது குறித்த விளக்கத்தையும் அரபு மொழி பேசுவோரிடம் காட்டுவதற்காகவும் …

ஒரு பொருளுக்கு ஒருதடவை தான் ஜகாத் என்பதற்கு அரபு மூலத்துடன் ஆதாரம் தர முடியுமா? Read More

நெல்லுக்கு ஸகாத் உண்டா?

நெல்லுக்கு ஸகாத் உண்டா? அஹ்மத் குறிப்பிட்ட தானியங்களைத் தவிர மற்ற தானியங்களுக்கு ஸகாத் இல்லை என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. இவற்றை அடிப்படையாகக் கொண்டு நெல்லுக்கு ஸகாத் இல்லை எனச் சிலர் கூறுகின்றனர். அந்தச் செய்திகள் ஆதாரப்பூர்வமானவை அல்ல. 1805حَدَّثَنَا …

நெல்லுக்கு ஸகாத் உண்டா? Read More

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா?

விவசாயத்தில் கிடைத்த வருமானத்தில் பயிர்களுக்குச் செலவிட்ட தொகையைக் கழித்துவிட்டு ஸகாத் கொடுக்க வேண்டுமா? அல்லது கழிக்காமல் மொத்த வருமானத்திலிருந்து ஸகாத்தைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டுமா? பதில் : இன்றைய நவீன காலத்தில் விவசாயத்துக்காக கணிசமான தொகை செலவாகுவதைப் போன்று நபிகள் நாயகம் …

விவசாயத்துக்காக செலவிட்டதைக் கழித்துவிட்டு விளைச்சலுக்கு ஜகாத் கொடுத்தால் போதுமா? Read More

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு நூலின் பெயர்: தராவீஹ் ஓர் ஆய்வு ஆசிரியர்: பீ.ஜைனுல் ஆபிதீன் அறிமுகம் தராவீஹ் தொழுகை என்று ஓர் தொழுகை இல்லை; நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ரமலானில் இருபது ரக்அத்கள் தொழுததில்லை என்பதை தெளிவான சான்றுகளுடனும், …

தராவீஹ் தொழுகை ஓர் ஆய்வு Read More

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா?

ஷஃபான் மாதம் பதினைந்தாம் நாள் நோன்பு நோற்க ஆதாரம் இல்லை என்று நாம் சொல்லி வருகிறோம். ஆனால் இலங்கையில் உள்ள ஒரு இயக்கம் ஷஃபான் மாதம் பிறை 15ல் நோன்பு நோற்பது சுன்னத் என்று கூறி ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் சில …

ஷஃபான் 15 நோன்புக்கு ஆதாரம் உண்டா? Read More

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா? ஹாஜா பதில் : அந்தச் சகோதரர் பின்வரும் செய்தியைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.  1951 و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ …

உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா? Read More

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா?

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? ஷஃபீக் பதில் : துல்ஹஜ் மாதம் முதல் ஒன்பது நாட்கள் நோன்பு வைக்கும் வழக்கம் அரபு நாடுகளில் பரவலாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நோன்புகளை …

துல்ஹஜ் மாதம் முதல் பத்து நாட்கள் நோன்பு நோற்பதற்கு ஆதாரம் உண்டா? Read More

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா?

வாரத்தில் திங்கள், வியாழன் ஆகிய இரு நாட்கள் நோன்பு வைப்பது நபிவழி. வியாழக்கிழமை மட்டும் நோன்பு வைக்கலாமா? அல்லது திங்கள், வியாழன் ஆகிய இரண்டு நாட்களிலும் தான் நோன்பு நோற்க வேண்டுமா? ராஜா முஹம்மத் பதில்: வாரத்தில் திங்கட்கிழமையும் வியாழக்கிழமையும் நோன்பு …

வியாழக்கிழமை நோன்பு வைக்கலாமா? Read More

அரஃபா  நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்?

ஹஜ் பயணிகள் தவிர மற்றவர்கள் அரஃபா நாளில் நோன்பு வைக்க வேண்டும் என்று தான் ஹதீஸில் உள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கு விளக்கமும், அந்த ஹதீஸின் தமிழாக்கமும் வெளியிடவும். சவூதியில் அந்த நாள் என்பது ஹாஜிகள் அரஃபா மைதானத்தில் கூடியிருக்கும் நாளைத் …

அரஃபா  நோன்பு எப்போது யார் வைக்க வேண்டும்? Read More