பெருநாள் தினத்தில் குளிப்பது

பெருநாள் தினத்தில் குளிப்பதை அனைவரும் கடைப்பிடித்து வருகின்றோம். நாம் விரும்புகின்ற எந்த நாளிலும் குளிப்பதற்கு அனுமதி உள்ளது. ஆனால் பெருநாள் தினத்தில் குளிப்பதை வலியுறுத்தியோ, ஆர்வமூட்டியோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை. இப்னுமாஜா, பஸ்ஸார் போன்ற நூல்களில் பெருநாள் தினத்தில் குளிப்பது பற்றி ஹதீஸ்கள் …

பெருநாள் தினத்தில் குளிப்பது Read More

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

ஜனாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா? Read More

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை?

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? ஹமீத், குவைத். பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்வது தான் நபிவழி என்று நாம் பிரச்சாரம் செய்து வருகிறோம். 3+3 தக்பீர் சொல்வதற்கு தக்க ஆதாரம் இல்லை எனவும் கூறி வருகிறோம். 3+3 தக்பீர்கள் சொல்வதற்கு …

பெருநாள் தொழுகை தக்பீர்கள் எத்தனை? Read More

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா?

பெருநாள் தொழுகையில் 7+5 தக்பீர்கள் சொல்லும் போது கைகளை உயர்த்த வேண்டியதில்லை என்று தவ்ஹீது மவ்லவிகள் கூறுகின்றார்கள். ஆனால் ருகூவுக்கு முன்பு கூறும் ஒவ்வொரு தக்பீரிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளை உயர்த்துவார்கள் என்று பைஹகீயில் இப்னு உமர் (ரலி) …

பெருநாள் தொழுகை தக்பீரில் கைகளை உயர்த்த வேண்டுமா? Read More

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா?

பெருநாள் தொழுகை முடிந்த உடன் இமாம்கள் இரண்டு உரைகளை நிகழ்த்துவார்கள். ஆனால் நான் தொழுகைக்குச் சென்ற இடத்தில் இமாம் ஒரு உரையுடன் நிறுத்தி விட்டார். இது சரியா? என். ஜாஹிர் ஹுசைன், புரைதா. பெருநாட்களில் நிகழ்த்தப்படும் (குத்பா) உரையின் போது இடையில் …

பெருநாள் தொழுகைக்கு இரு உரைகள் உண்டா? Read More

வித்ரில் கைகளை உயர்த்துதல்

ஹனபி மத்ஹபினர் வித்ரு தொழுகையில் குனூத் ஓதுவதற்கு முன்பு தக்பீர் கூறி கைகளை உயர்த்தி பின்பு கட்டிக் கொண்டு குனூத் ஓதுகின்றார்கள். இதற்கு நபிவழியில் ஆதாரம் உள்ளதா? எஸ். அப்துல் ஹக்கீம், சக்கரப்பள்ளி வித்ரு தொழுகையில் ருகூவுக்கு முன்பாகவோ, அல்லது ருகூவுக்குப் …

வித்ரில் கைகளை உயர்த்துதல் Read More

குனூத் வரலாற்றுப் பின்னணி என்ன?

குனூத் ஓதுவது எந்தச் சந்தர்ப்பத்தில் ஏற்பட்டது? அது யாரைச் சபித்து ஓதுவதற்காக உருவானது? எந்தெந்த தொழுகையில் ஓதலாம்? அதன் வரலாற்று பின்னணி என்ன? பதில் :  குனூத் இரண்டு வகையில் அமைந்துள்ளது.

குனூத் வரலாற்றுப் பின்னணி என்ன? Read More

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா?

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது தம் இரு கைகளையும் உயர்த்தியுள்ளதால் வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத் முடித்து, மூன்றாம் ரக்அத்திற்கு எழும் போதும் இரு கைகளையும் …

வித்ர் தொழுகையில் இரண்டாம் ரக்அத்திலிருந்து எழும்போது கைகளை உயர்த்த வேண்டுமா? Read More

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா?

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? முஹம்மது ரசூல். பதில் : வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் வழிமுறையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

இமாம் வித்ர் குனூத் ஓதும் போது ஆமீன் கூறலாமா? Read More

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும்

நோன்பையும் பெருநாளையும் எவ்வாறு முடிவு செய்வது என்பதில் நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்பது நமது நிலை. இதற்கான சான்றுகளை அல்முபீனில் இரண்டு சிறப்பிதழ்கள் …

சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும் Read More