வித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம்

வித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம் எஸ்.நிஜாமுத்தீன் பதில் : இஷாத் தொழுகைக்குப் பின்னால் ஃபஜருடைய பாங்கு சொல்லப்படும் வரை இடைப்பட்ட நேரத்தில் ஒற்றைப்படையாக உபரியாக நாம் தொழும் தொழுகைக்கு வித்ருத் தொழுகை என்று கூறப்படுகின்றது. மேலும் இத்தொழுகைக்கு இரவுத்தொழுகை …

வித்ரு, தஹஜ்ஜுத் தொழுகை குறித்த முழு விளக்கம் Read More

வித்ருக்குப் பின் தொழலாமா?

வித்ரு தொழுகையை இரவின் முற்பகுதியிலேயே தொழுது விட்டு உறங்குகிறோம். பிறகு நபிலான தொழுகை தொழ வேண்டிய அவசியம் ஏற்பட்டால் நபில் தொழுது விட்டு மீண்டும் ஒரு முறை வித்ரு தொழலாமா? பதில் : இரவின் இறுதிப் பகுதியில் வித்ரு தொழுவது தான் …

வித்ருக்குப் பின் தொழலாமா? Read More

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா?

கடமையான தொழுகை முடிந்த பின் உபரியான தொழுகையைத் தொழுவதாக இருந்தால் அவ்விடத்தை விட்டும் வேறு இடத்துக்கு மாறாமல் அல்லது  பேசாமல் தொழக் கூடாது என்று கூறுகிறார்கள். இதற்கு நபிமொழியில் ஆதாரம் உண்டா? பதில் : நீங்கள் கூறும் கருத்தில் நபிமொழிகள் உள்ளன. …

பர்ளு தொழுத இடத்தில் சுன்னத் தொழலாமா? Read More

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா?

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா? சுல்தான் முஹ்யித்தீன். பதில் : கடமையான தொழுகைக்கு முன்னால் நிறைவேற்றப்படும் முன் சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் …

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளைப் பின்னர் தொழலாமா? Read More

பர்ளு மட்டும் தொழுதால் போதுமா?

நாம் ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றும் போது அவசர வேலையின் காரணமாக பர்ளு தொழுகையை மட்டும் தொழுதால் போதுமா? இப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா? பதில்: கட்டாயக் கடமையான பர்ளுத் தொழுகைகளுக்கும், சுன்னத்தான தொழுகைகளுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை …

பர்ளு மட்டும் தொழுதால் போதுமா? Read More

முன் பின் சுன்னத்கள் யாவை?

தொழுகையின் முன், பின் சுன்னத் தொழுகையின் அவசியம் என்ன? ஒவ்வொரு தொழுகையிலும் எத்தனை ரக்கத் சுன்னத்தாகத் தொழ வேண்டும். முஹம்மத் ஃபாரூக். பஜ்ருடைய சுன்னத் பஜ்ருடைய முன் சுன்னத்தான இரண்டு ரக்அத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். …

முன் பின் சுன்னத்கள் யாவை? Read More

ஹாஜத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா?

இங்கு (புருனையில்) அமெரிக்காவின் அராஜகத்திற்கு எதிராக ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்கு முன்னும், பின்னும் ஹாஜத் தொழுகை என்று நிய்யத் செய்து இரண்டு ரக்அத்கள் தொழுகின்றனர். இந்தத் தொழுகையில் கலந்து கொள்ளலாமா? அப்துர் ரஹீம், புருனை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹாஜத் …

ஹாஜத் தொழுகை என்று உள்ளதா? இதில் கலந்து கொள்ளலாமா? Read More

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா?

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? முஹம்மது ரம்ஸி. பதில்: இருவரது தொழுகையும் வெவ்வேறாக உள்ளதால் இக்கேள்வி எழுகின்றது. இருவருடைய தொழுகையும் ஒரே தொழுகையாக இருக்க வேண்டும் என்பது அவசியமில்லை. இமாமுடைய தொழுகை கடமையானதாகவும், பின்பற்றித் தொழுபவரின் தொழுகை நஃபிலாகவும் இருக்கலாம். …

இரவுத் தொழுகையைப் பின்பற்றி இஷா தொழலாமா? Read More

சுன்னத்தான தொழுகைகளை இரண்டிரண்டாகத் தொழுவதா? நான்காகத் தொழுவதா?

லுஹரின் முன் சுன்னத் நான்கு ரக்அத்களை ஒரே ஸலாமில் தொழ ஹதீஸ் உள்ளதா? கடமை அல்லாத எல்லா தொழுகைகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரண்டிரண்டாகத் தொழுதார்கள் என்று வந்துள்ளதே? அது இரவுத் தொழுகையைத் தான் குறிக்குமா? ஜூம்ஆவின் முன் சுன்னத் …

சுன்னத்தான தொழுகைகளை இரண்டிரண்டாகத் தொழுவதா? நான்காகத் தொழுவதா? Read More

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா?

ஹஜ்ஜு அல்லாத பிரயாண காலங்களில் கடமையான இரு நேரத் தொழுகைகளை இணைத்து முற்படுத்தி ஒரே நேரத்தில் தொழுவதற்கு சரியான ஹதீஸ் உண்டா? முஹம்மத் ஸபீர். பதில் : ஒருவர் ஹஜ் பயணத்தில் மட்டுமே நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்களாக சுருக்கித் …

ஹஜ்ஜில் மட்டும் தான் சுருக்கித் தொழ முடியுமா? Read More