பிறந்த நாள் கொண்டாடலாமா?

பிறந்த நாள் கொண்டாடலாமா? கேள்வி : எனது குடும்பத்தினர் மாத்திரம் கலந்து கொண்டு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடலாமா? இர்பான் பதில் : பிறந்த நாள் கொண்டாட்டம் இஸ்லாமியக் கலாச்சாரத்தில் இல்லாத ஒன்றாகும். ஒருவருக்குப் பிறந்த நாள் கொண்டாட அதிகத் …

பிறந்த நாள் கொண்டாடலாமா? Read More

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா?

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? தமிழக முஸ்லிம்கள் சிலரிடம் ஸலவாத்துன்னாரியா என்ற ஸலவாத்தை ஓதும் நடைமுறை இருந்து வருகிறது. அதாவது 4444 தடவை இந்த ஸலவாத்தை ஓதினால் ஏழைகள் பணக்காரர்களாகி விடுவார்கள் என்ற நம்பிக்கையில் இது ஓதப்பட்டு வருகிறது. இந்த ஸலவாத்தின் வாசகங்கள் பெரிதாக …

ஸலாத்துன்னாரிய்யா ஓதலாமா? Read More

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா?

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையோர் சில ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்களே? அதன் நிலை என்ன? இப்னு ஜமீலா, முகவை. கூட்டு துஆ ஓதலாம் என்ற கருத்துடையவர்கள் சில ஹதீஸ்களை எடுத்துக்காட்டி நியாயப்படுத்துகின்றனர். ஆனால் …

கூட்டு துஆவுக்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? Read More

நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா?

நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? நின்று கொண்டு தண்ணீர் அருந்துவதற்குத் தடை உள்ளதா? ஹாஜா ஹமீது, நாகை நின்று கொண்டு நீர் அருந்தலாம் என்றும், கூடாது என்றும் இரண்டு விதமான ஹதீஸ்கள் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளன. இரண்டுமே ஆதாரப்பூர்வமான செய்திகளாக …

நின்று கொண்டு தண்ணீர் அருந்தலாமா? Read More

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா?

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? அபூஸாலிஹ், லெப்பைக்குடிக்காடு. பதில் : பிரார்த்தனைகள் இரு வகைகளில் உள்ளன. சாதாரண நேரத்தில் பல்வேறு தேவைகளுக்காகக் கேட்கும் பிரார்த்தனை முதல் வகை. உயிர் போய்விடும் என்ற நெருக்கடியான நேரத்தில் கேட்கப்படும் பிரார்த்தனை மற்றொரு வகை. முதல் வகையான …

முஸ்லிமல்லாதவர்களின் பிரார்த்தனை ஏற்கப்படுமா? Read More

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்!

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்! கணவனுடனோ, அல்லது மஹ்ரமான உறவினர் துணையுடனோ இல்லாமல் பெண்கள் பயணம் செய்யலாமா? செய்யலாம் என்றால் அதற்கான எல்லை எது? இதில் அறிஞர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. காரணம் இது குறித்த அறிவிப்புக்கள் முரண்பட்டவைகளாக உள்ளன. …

பெண்கள் வெளியூர் பயணம் செய்தல்! Read More

உடலுக்கு பாதிப்பு என்றால் குளிக்காமல் தயம்மும் செய்யலாமா?

உடலுக்கு பாதிப்பு என்றால் குளிக்காமல் தயம்மும் செய்யலாமா? அடிக்கடி குளிப்பு கடமையாகி விடுவதால் அதிகாலையில் குளிக்கும் போது உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதற்கு மார்க்கத்தில் ஏதும் சலுகை உள்ளதா? ஒரு பெண்மணி பதில்: தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்ய அனுமதியுள்ளது போல் …

உடலுக்கு பாதிப்பு என்றால் குளிக்காமல் தயம்மும் செய்யலாமா? Read More

மறுமை என்பது உண்மையா?

மறுமை என்பது உண்மையா? கேள்வி: நான் வேலை செய்யும் கடைக்கு வந்த, நாத்திகர் ஒருவரிடம் நம் மார்க்கத்தையும், அதன் சிறப்பையும் கூறும் பொழுது, அவர் ஓர் கேள்வி கேட்டார். அதாவது, மறுமை என்பதை எவ்வாறு நீங்கள் உண்மை என்று கூறுகிறீர்கள்? ஆதாரம் …

மறுமை என்பது உண்மையா? Read More

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா?

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? கேள்வி : பெண்கள் பரத நாட்டியம், கதகளி, குச்சிப்புடி போன்ற பல வகையான கலைகளில் ஈடுபட இஸ்லாம் அனுமதிக்கிறதா? அனுமதிக்கவில்லை என்றால் நாட்டின் கலை கலாச்சாரம் எப்படி வளரும்? அதிகமான பேருக்கு …

பரத நாட்டியம், கதகளி போன்ற கலைகளை இஸ்லாம் அனுமதிக்கிறதா? Read More

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்?

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? கேள்வி : இறந்த ஆடு, மாடு, கோழிகளைச் சாப்பிட மறுக்கும் நீங்கள் ஏன் இறந்த மீன்களை மட்டும் சாப்பிடுகிறீர்கள் என்று என் பக்கத்து வீட்டு அன்பர் கேட்கிறார். இராயப்பேட்டை அஸ்ரப் சென்னை. பதில் : நீர் …

இறந்த மீன்களைச் சாப்பிடுவது ஏன்? Read More