ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா?
ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? அது தவறு என்றால் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவும். ஹிஷாம்
ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா? Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? அது தவறு என்றால் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவும். ஹிஷாம்
ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா? Read Moreதொழுகையின் இருப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாது ஓதினார்கள் என்பதற்கு என்ன அத்தாட்சி இருக்கிறது? பதில் தெரிவிக்கவும்?
அத்தஹிய்யாத் ஓத ஆதாரம் உண்டா? Read Moreவிரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா? ஸீனத் பதில்: தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் விரலசைக்காமல் தொழுபவர்கள் இரண்டு வகையினராக இருக்கின்றனர். ஒரு வகையினர் விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை அறியாது இருப்பதாலோ, அந்தச் செய்தி பலவீனமானது என்று கூறும் சிலருடைய தவறான கூற்றைச் …
விரலசைக்காமல் தொழுதால் தொழுகை கூடுமா? Read Moreபதில்: கடமையான தொழுகையில் எவ்வளவு ஓத வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். தொழவைக்கும் இமாம், நபியவர்கள் கற்றுக் கொடுத்த அளவிற்கு ஓதினால் அதை குறை கூறக் கூடாது. அவரைப் பின்பற்றித் தொழவேண்டும். அவர் நபியவர்கள் ஓதிய …
ஃபஜ்ர் தொழுகையை எவ்வளவு நீட்டலாம்? Read Moreஃபஜ்ர், மக்ரிப், மற்றும் இஷாத் தொழுகைகளை தனியாகத் தொழ நேர்ந்தால் சப்தமிட்டு ஓத வேண்டுமா? அல்லது சப்தமின்றி ஓத வேண்டுமா? நெல்லை சிராஜ்
தனியாகத் தொழும் போது சப்தமாக ஓதலாமா? Read Moreநான் தொழ ஆரம்பித்தால் எனக்குத் தேவையில்லாத மனக் குழப்பங்கள் ஏற்படுகின்றன. சிறுநீர் கழித்தால் ஆடையில் பட்டிருக்குமோ என்ற சந்தேகம். தண்ணீர் பட்டாலும் அது சிறுநீராக இருக்குமோ என்ற சந்தேகம். தூங்கி எழுந்தால் விந்து வெளியாகி இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதனால் …
தொழுகையில் மனக்குழப்பம் ஏற்பட்டால்? Read Moreஇராக் போரின் போது இங்குள்ள பள்ளி ஒன்றில் ஃபஜ்ரு மற்றும் அஸர் தொழுகைகளில் குனூத் ஓதினார்கள். இதற்கு ஆதாரம் உள்ளதா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதியபோது அதை அல்லாஹ் தடை செய்து விட்டதாக ஹதீஸ் உள்ளதே! விளக்கவும். …
துன்பங்கள் நேரும் போது எதிரிகளுக்கு எதிராக குனூத் ஓதலாமா ? Read Moreதொழாமல் இருந்த ஒருவர் தொழ ஆரம்பிக்கும் போது அல்ஹம்து சூரா தெரியவில்லை. இவர் அல்ஹம்து சூரா ஓதாமல் தொழுதால் அந்தத் தொழகை ஏற்றுக் கொள்ளப்படுமா? சேக் முஹம்மது
அல்ஹம்து சூரா ஓதாவிட்டால் தொழுகை கூடுமா? Read Moreசப்தமில்லாமல் ஓதித் தொழும் லுஹர், அஸர் ஆகிய தொழுகைகளில் முதல் இரண்டு ரக்அத்களில் அல்ஹம்து சூராவுடன் துணை சூராவும் ஓத வேண்டுமா?
அல்ஹம்து சூராவுடன் துணை சூரா ஓத வேண்டுமா? Read Moreதஹஜ்ஜத் தொழுகையை எவ்வாறு தொழுவது? அதில் என்ன சூரா ஓத வேண்டும்? சபீர் கான்
தஹஜ்ஜுத் தொழுகையில் என்ன ஓதவேண்டும்? Read More