தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை?

தொப்பி அணிந்து தொழுவதற்கும் அணியாமல் தொழுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன? சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுவதற்கும், உப்பு போடாமல் சாப்பிடுவதற்கும் உள்ள வேறுபாடு என்று மாலிக் இமாம் கூறியுள்ளது சரியா? இம்ரான் ஹுஸைன்

தொப்பி அணிந்து தொழும் நன்மைகள் யாவை? Read More

தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….?

ஜமாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கும் போது இமாமுடைய லுங்கி கிழிந்து விட்டது. இமாம் தொழுகையிலேயே ஆடையைச் சரி செய்து விட்டார். தொழுகை முடிந்த பிறகு சிலர் தொழுகை கூடாது என்று கூறினார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்! முஜிபுர் ரஹ்மான், எர்ணாகுளம்.

தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….? Read More

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா?

படுத்திருக்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டாலோ, அல்லது இல்லறத்தில் ஈடுபட்டாலோ பாய், போர்வை போன்றவற்றைத் துவைக்க வேண்டுமா? ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற …

இல்லறத்தில் ஈடுபட்டால் ஆடையைக் கழுவ வேண்டுமா? Read More

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்?

எங்கள் வீட்டில் அனைவரும் கம்பெனியில் வேலை பார்க்கிறோம். அங்கு எங்களால் தொழ முடியவில்லை. ஃபஜ்ரும், இஷாவும் தொழுது கொள்கிறோம். இடையில் உள்ள மூன்று தொழுகைகளையும் களாச் செய்து தொழலாமா? எஸ். ராஜா முஹம்மது, எஸ். ஷேக் முஹம்மது, கோடம்பாக்கம்.

வேலை பார்க்கும் இடத்தில் தொழ முடியாவிட்டால்? Read More

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎

நார்வே நாட்டிலுள்ள திபெட் ஜெபர்ஜன் ‎என்ற இடத்தில் ஆண்டிற்கு ஒரு முறை ‎தொடர்ந்து 105 நாட்கள் சூரியன் ‎மறையாமல் பகலாகவே இருக்கும். ‎இரவே கிடையாது. அங்கு ‎ஐந்து நேரத் தொழுகைகளை எவ்வாறு ‎தொழுவது? இந்தக் கேள்விக்கு வேறொரு ‎மாதப் பத்திரிகையில் பதில் …

சூரியன் மறையாத பகுதிகளில் ‎தொழுவது எப்படி?‎ Read More

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா?

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? ஷபீக் பதில் : صحيح مسلم 1966 – وَحَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ مُوسَى بْنِ عُلَىٍّ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ عُقْبَةَ …

தொழக்கூடாத நேரங்களில் கிரகணத் தொழுகை தொழலாமா? Read More

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா?

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா? சுல்தான் முஹ்யித்தீன் பதில் : முன் சுன்னத் தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழத் தவறினால் கடமையான தொழுகையை முடித்த பிறகு நிறைவேற்றலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு நபித்தோழர் ஃபஜ்ருடைய …

விடுபட்ட முன் சுன்னத் தொழுகைகளை பின்னர் தொழலாமா? Read More

நேரம் வருவதற்கு முன் தொழலாமா?

ஒரு தொழுகையின் நேரம் வருவதற்கு முன்பே அந்த நேரத் தொழுகையை தொழ அனுமதி உள்ளதா? உதாரணமாக சுப்ஹுடைய நேரம்  5.30க்கு என்றால் 5 மணிக்கு டூட்டிக்குப் போக வேண்டியவர் சுப்ஹை முற்படுத்தி தொழலாமா? வேலை செய்யும் இடத்தில் தொழ வாய்ப்பு இல்லை …

நேரம் வருவதற்கு முன் தொழலாமா? Read More

மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது?

நல்ல நேரம் கேட்ட நேரம் பார்க்காத முஸ்லிம்கள் சூரியன் உதிக்கும் போதும், உச்சியில் இருக்கும் போதும், மறையும் போதும் தொழக் கூடாது என்று கூறுவது ஏன்? ராஜா முஹம்மத்

மூன்று நேரங்களில் ஏன் தொழக்கூடாது? Read More

பெல்ஜியம் நாட்டவர் தொழுகை நேரங்களை எப்படி முடிவு செய்வது?

நான் பணி நிமித்தமாக பெல்ஜியம் நாட்டில் வசித்து வருகிறேன். இங்கே உள்ள பள்ளியில் தொழுகை மற்றும் நோன்பு நேரங்களை அவர்கள் வசதிப்படி அமைத்துக் கொள்கிறார்கள். உதாரணமாக, ரமலான் மாதம் கோடையில் வந்தால் எங்களுக்கு மக்ரிப் தொழுகை இரவு பத்து மணிக்கு வரும். …

பெல்ஜியம் நாட்டவர் தொழுகை நேரங்களை எப்படி முடிவு செய்வது? Read More