ஊதி அணைக்க முடியாத ஜோதி

ஏகத்துவம் அக்டோபர் 2006 ஊதி அணைக்க முடியாத ஜோதி கத்தோலிக்க மதத்தின் தலைவரான போப் ஆண்டவர் என்று அழைக்கப் படும் போப்16ஆம் பெனடிக்ட் (டர்ல்ங் இங்ய்ங்க்ண்ஸ்ரீற் லயஒ) தனதுசொந்த நாடான ஜெர்மனிக்குச்சென்றிருந்த போது பவேரியா நகரிலுள்ளரீஜன்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தில்உரையாற்றினார். அப்போது அவர் …

ஊதி அணைக்க முடியாத ஜோதி Read More

ஆலிம்கள் பற்றாக்குறை: தேவை பந்தல் கால் அல்ல! சொந்தக் கால்!

ஏகத்துவம் அக்டோபர் 2006 ஆலிம்கள் பற்றாக்குறை: தேவை பந்தல் கால் அல்ல! சொந்தக் கால்! எங்கள் இறைவா! அவர்களில் இருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக!அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத் தையும்,ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப் …

ஆலிம்கள் பற்றாக்குறை: தேவை பந்தல் கால் அல்ல! சொந்தக் கால்! Read More

ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறு மை

ஏகத்துவம் செப்டம்பர் 2006 ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறுமை எம். ஷம்சுல்லுஹா பொறுமை என்பதற்கு அரபியில் "ஸப்ர்’ என்பதாகும். "ஸப்ர்’ என்பதற்கு தடுத்தல், சிறைவைத்தல் என்ற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஒருவர் சமூகத்தில் ஒரு கொள்கையைமுன்வைக்கின்றார். ஆனால் அந்தச் சமூகமோஅதை ஏற்றுக் கொள்ளாமல் …

ஏகத்துவப் பணியில் இறைத்தூதர்களின் பொறு மை Read More

மனிதரில் மாணிக்கம்

ஏகத்துவம் செப்டம்பர் 2006 மனிதரில் மாணிக்கம் எஸ்.கே. மைமூனா பி.ஐ.எஸ்.சி. உலக மக்களுக்கு ஓர் அருட்கொடையாம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறியைப்பின்பற்றி, அவர்களுடைய புகழை உலகமெங்கும் பரவச் செய்வது முஸ்லிம்களிலுள்ளஆண், பெண் ஒவ்வொருவர் மீதும் கடமையாகும். இவ்வுலகத்தில் எத்தனையோ மனிதர்கள் …

மனிதரில் மாணிக்கம் Read More

இறையில்லங்களுக்கு எதிரான இணையில்லங்கள்

ஏகத்துவம் செப்டம்பர் 2006 இறையில்லங்களுக்கு எதிரான இணையில்லங்கள் இஸ்லாத்தைத் தவிர ஏனைய மதங்கள் அனைத்தும் இசையை ஒரு வணக்கமாகவும்வழிபாடாகவும் கருதுகின்றன. அதனால் தான் கோயில்களிலும் சர்ச்சுகளிலும் இசைக்கருவி வாத்தியங்கள் வாசிக்கப் படுகின்றன. மேள தாளங்கள் முழங்கப் படுகின்றன. இதற்கு இஸ்லாம் ஒரு …

இறையில்லங்களுக்கு எதிரான இணையில்லங்கள் Read More

கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு

ஏகத்துவம் செப்டம்பர் 2006 கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு சதியை முறியடித்த சந்தாதாரர்கள் ஏகத்துவத்திற்கு எதிராகக் களமிறங்கிய கழகத்தாரை விட்டு தவ்ஹீத் ஜமாஅத் பிரிந்தது.அதுவரை கழகத்தாரை காஃபிர்கள் ரேஞ்சுக்குப்பேசிக் கொண்டிருந்த சந்தர்ப்பவாத ஜாக்பரிவாரம், அவர்களுடன் போய் ஒட்டிக் கொண்டது. இன்னும் தவ்ஹீதுக்கு …

கடையநல்லூர் அல்மஸ்ஜிதுல் முபாரக் திறப்பு Read More

அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும்

ஏகத்துவம் செப்டம்பர் 2006 அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும் ஹெச். குர்ஷித் பானு, பி.ஐ.எஸ்.சி. இன்னும் சில நாட்களில் நம்மிடம்ஒரு சிறப்பு மிக்க, சங்கை மிக்க மாதம்வரவிருக்கின்றது. அது தான் ரமளான் மாதம். இந்த மாதத்தின் சிறப்பிற்கு முக்கியக்காரணம், இந்த …

அருள்மிகு ரமளானும் அறிய வேண்டிய படிப்பினைகளும் Read More

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக்

ஏகத்துவம் செப்டம்பர் 2006 அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக் "ஜாக்” இப்போது ஒரு தெளிவான முடிவில் இருக்கின்றது. எந்த ஏகத்துவக் கொள்கையைநிர்மாணம் செய்ய அந்த அமைப்பு உருவாக்கப் பட்டதோஅந்த ஏகத்துவக் கொள்கையைநிர்மூலமாக்காமல் விடுவதில்லை என்பது தான் அந்த முடிவு! அல்லாஹ்வின் …

அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் ஜாக் Read More

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே!

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006 இசையினால் இன்னலே! இறை நினைவால்இன்பமே! இயந்திரமயமாகி விட்ட மனித வாழ்க்கையில் மக்கள் தமது வேலைகள் அனைத்தையும்முடித்து விட்டு மனம்நிம்மதியடைய வேண்டும் என்பதற்காக டி.வி. பார்ப்பது, இசைகேட்பது, இன்னும் இது போன்ற பல செயல்களில் ஈடுபடுகின்றார்கள். இசை தான்மனதுக்கு …

இசையினால் இன்னலே! இறை நினைவால் இன்பமே! Read More

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டு ம்

ஏகத்துவம் ஜூலை 2006 கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டும் இறைவனுடைய மாபெரும் கருணையால் மறுமை வெற்றிக்கு அடித்தளமாக இருக்கக்கூடிய ஏகத்துவக் கொள்கையை ஏற்கும் பாக்கியத்தை நாம் பெற்றிருக்கிறோம். இந்தஅடிப்படையில்அல்லாஹ் உலகத்தில் வாழும் அனைவரையும் விட நம்மை மேம்படுத்திஇருக்கிறான். அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும். …

கொள்கை மட்டும் போதாது தொழுகையும் வேண்டு ம் Read More