இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

ஏகத்துவம் மார்ச் 2006 இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் கே. முஹம்மத் நாஸிர் உமரீ, பேர்ணாம்பட்டு ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரியகவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி,அதற்குச் சத்தியமும் செய்துநம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் …

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல் Read More

இறையச்சம்

ஏகத்துவம் மார்ச் 2006 இறையச்சம் எம்.எஸ். சுலைமான் எல்லா மதங்களும் மனிதனுக்கு இறையச்சம் வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால்இஸ்லாம் அதையெல்லாம் தாண்டி, ஒரு மனிதன் மனிதனாக வாழவேண்டும் என்றால்இறை பக்தி – இறையச்சம் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது. இன்று …

இறையச்சம் Read More

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்

ஏகத்துவம் மார்ச் 2006 ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும் இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும். ஆனால் இன்று முஸ்லிம்கள் தங்கள்செயல்பாடுகளால்இஸ்லாத்தைப் பற்றி மற்ற மக்களிடம் தவறான எண்ணத்தைத்தோற்றுவித்து விட்டனர். குறிப்பாக சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற …

ஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும் Read More

தேவை மன்னிப்பல்ல! மரண தண்டனையே!

ஏகத்துவம் மார்ச் 2006 தேவை மன்னிப்பல்ல! மரண தண்டனையே! இஸ்லாமிய மார்க்கத்தைப் பார்த்து அன்றிலிருந்து இன்று வரை ஐரோப்பிய உலகம்,இல்லை இஸ்லாமிய எதிர்ப்பு உலகம் தனது எரிச்சலையும், எச்சிலையும் கக்கிக்கொண்டே உள்ளது. விஷ வாயுவையும் மிஞ்சிய அவர்களது எரிச்சலும், எச்சிலும் இஸ்லாமிய …

தேவை மன்னிப்பல்ல! மரண தண்டனையே! Read More

ஜாக் செல்லும் சறுகல் பாதை

ஏகத்துவம் பிப்ரவரி 2006 ஜாக் செல்லும் சறுகல் பாதை மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின. அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க …

ஜாக் செல்லும் சறுகல் பாதை Read More

ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி

ஏகத்துவம் பிப்ரவரி 2006 ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி எந்த ஒரு வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். பிறருக்காக செய்யப் படும் வணக்கங்கள் நம்முடைய பார்வையில் வணக்கமாகத் தெரிந்தாலும் இறைவனுடைய பார்வையில் அவை வணக்கமாகக் கருதப்படாது. அத்துடன் மட்டுமின்றி …

ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி Read More

புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே!

ஏகத்துவம் பிப்ரவரி 2006 புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே! "காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கொள்ளிடம்” என்ற சரித்திரம் மாற்றப்பட்டு,காவிரி பெருக்கெடுத்தால் கொள்ளுமிடம் கும்பகோணம் என்ற புது மொழியை,அல்லாஹ்வின் அருளால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் படைத்திருக்கின்றது தமிழக முஸ்லிம்கள் வரலாற்றில் இப்படியொரு கூட்டம் எதற்காகவும் …

புகழனைத்தும் புனிதன் அல்லாஹ்வுக்கே! Read More

விமர்சனங்களும்சோதனைகளே!

ஏகத்துவம் டிசம்பர் 2005 விமர்சனங்களும்சோதனைகளே! எம். ஷம்சுல்லுஹா இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போதுசொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும்ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின்வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறுவிதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காணமுடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களைமட்டுமல்லாது அவர்கள் …

விமர்சனங்களும்சோதனைகளே! Read More

அபூஹனீஃபாவிற்கு வஹீவந்ததா?

ஏகத்துவம் 2005 டிசம்பர் அபூஹனீஃபாவிற்கு வஹீவந்ததா? அல்லாஹ் மனிதனைப் படைத்து அவனைப் பரிபாலித்துவருகின்றான். அவனை மனம் போன போக்கிலே போகவிடாமல் அவன் முறையாக வாழ்வதற்கான நேர்வழியைக்காட்டுவதற்கு மனிதர்களிலிருந்தே தூதர்களையும், வேதங்களையும் அனுப்பி வைத்தான் அத்தூதர்களின் வரிசையில் இறுதித்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை …

அபூஹனீஃபாவிற்கு வஹீவந்ததா? Read More

பிகார் தேர்தல்:பி.ஜே.பி.க்குப்பிராண வாயு தந்த பயங்கரவாதம்

ஏகத்துவம் 2005 டிசம்பர் பிகார் தேர்தல்:பி.ஜே.பி.க்குப்பிராண வாயு தந்த பயங்கரவாதம் கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு பி.ஜே.பி. மரணப்படுக்கையில் உயிர் பிரியும் நிலையில்கிடந்தது. இந்நிலையில்அதற்கு ஒரு பிராண வாயு கிடைத்து பிழைத்துக் கொண்டது. அந்தப் பிராண வாயு டெல்லி குண்டு வெடிப்புக்குப் …

பிகார் தேர்தல்:பி.ஜே.பி.க்குப்பிராண வாயு தந்த பயங்கரவாதம் Read More